Browsing Category

சினி நியூஸ்

இயல்பான நடிப்பால் ஈர்க்கும் தேவயானி!

சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியவர நடிகை தேவயானி. கவர்ச்சி காண்பிக்காமல் நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். சினிமாவுக்காக தேவயானி என பெயர் மாற்றிக்கொண்ட இவரின் உண்மையான பெயர் சுஷ்மா ஜெயதேவ். கர்நாடக…

அடுத்தடுத்த இலக்குகளை நோக்கும் விஜய்யின் தேடல்!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் என்பது ஒரு மந்திரச்சொல். ஒரு படத்தின் உலக விநியோக உரிமையைப் பெறும் பெருநிறுவனம் முதல் உள்ளூர் தியேட்டர் கேண்டீனில் டீ விற்பவர் வரை அனைவரது பிழைப்புக்கும் விஜய்யின் படங்கள் தருவது மேக்ஸிமம் கியாரண்டி!…

பானிபூரி – கண்ணியமான காதல்கதை!

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன், “ஷார்ட்ஃபிலிக்ஸ்…

‘ஜெயம்’ ரவியின் வயது 21!

பெரிய வெற்றிகள், பெரிய இடைவெளிகள் என்று எதனை எதிர்கொண்டாலும் சீர்மையுடனும் நிதானத்துடனும் பயணிப்பது ஒருவகை வரம் தான். ஏனென்றால் அதீத எதிர்பார்ப்பே சில நேரங்களில் நம் பணியின் மீது சுமையை ஏற்றிவிடும். திரைத்துறையில் வெற்றியாளராகத்…

முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகும் ‘லில்லி’!

கோபுரம் ஸ்டூடியோஸ் பாபு ரெட்டி, சதீஷ்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'லில்லி' என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி…

கல்விக்கு உதவும் ‘வண்ண மயிலே’ குழுவினர்!

வண்ணமயிலே என்ற பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும், ஒரு குழந்தையின் ஒரு வருட கல்வி கட்டணத்தை பாடலின் குழு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். இந்த தொண்டுக்கு கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்ட் குழுவும் உதவி செய்து…

தமிழகத்தில் வீசும் மலேசியப் பூங்காற்று!

இளையராஜாவின் இன்னொரு யுனிக் அறிமுகம் ‘மலேசியா வாசுதேவன்’ தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராக வரவேண்டும் என்னும் ஆவலில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாய்ப்பு தேடியவர். முதலில் அவர் நடிப்புக்கு வாய்ப்பளிக்காத தமிழ்த்திரையுலகம்…

நடிகர் சசி செல்வராஜூக்குக் குவியும் பாராட்டுகள்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'வீரன்' திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜின் நடிப்பு நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக தொடங்கிய சசி அவரது பயணத்தைப்…

விஜய் தேவரகொண்டா உடன் இணையும் மிருணாள்!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் VD13 / SVC 54 படம் தொடக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா - பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். 'கீத…

தமிழில் வில்லன்களாக பிரபலமடைந்த இந்தி நடிகர்கள்!

தமிழ் சினிமாவை ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த காலகட்டத்தில் ராதாரவி, நாசர், ரகுவரன், ஆனந்த்ராஜ், சரண்ராஜ் போன்றோர் வில்லன்களாக ஜொலித்தனர். அந்த நேரத்தில் புதிய சாயல் வேண்டும் என்பதற்காக இந்தி…