Browsing Category

சினி நியூஸ்

எவ்ளோ பெரிய படம்..!

முதன்முறையாகத் திரையில் ஒரு பிம்பம் அசைவதைக் கண்டவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்களது வியப்பில்தான், உலகத் திரைப்பட வரலாறு தொடங்குகிறது. என்னதான் வளர்ச்சி பல கண்டாலும், திரைத்துறையின் அடிநாதமாகவும் அந்த உணர்வே விளங்குகிறது.…

திரையரங்கில் கிளைவிடும் சாதி எந்த எல்லைக்குப் போகும்?

சாதிய மேட்டிமையைத் தூக்கிப் பிடித்துச் சக மனிதர்கள் மீது பகைமை பாராட்டும் மனங்களை எப்படி வகைப்படுத்துவது? கோவில், தெரு, குளம், தண்ணீர்த்தொட்டி என்று சகல இடங்களிலும் சாதிய வன்மத்தைக் காண முடிகிறது. நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி நிலவில்…

சர்ச்சையில் சிக்கும் இளம் நட்சத்திரங்கள்!

இப்போதெல்லாம் இளம் நட்சத்திரங்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி, ஊடகங்களுக்கு தீனி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், தந்தையின் புகழ்வெளிச்சத்தை பற்றிக்கொண்டு சினிமாவில் எளிதாக நுழைந்து வெற்றி பெற்றவர்கள் என்பது…

வியக்க வைத்த விநாயகன்!

‘சூப்பர் ஸ்டாருக்கே வில்லனா நடிச்சு கலக்கிட்டாரு’ என்பதே ‘ஜெயிலர்’ படம் பார்த்தவர்கள் விநாயகனுக்குத் தெரிவிக்கும் பாராட்டு. தோற்றம், நடிப்பு, குரல் உச்சரிப்பு, உடல்மொழி என்று அந்தப் படத்தில் வர்மன் பாத்திரத்தில் ‘அக்மார்க்’ வில்லத்தனத்தை…

காதலின் அழகிய தருணங்களைப் பேசும் ‘பரிவர்த்தனை’!

பொறியாளர் செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை. வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார். செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தைப்…

69-வது தேசிய விருது: புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா!

ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதில் கடந்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு சொற்ப அளவிலே விருதுகள் கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக ஜெய்பீம்…

பயிற்சிப்படம் குறும்படமாக மாறியது!

- தமிழ் ஸ்டுடியோ அருண் பதினைந்து ஆண்டுகள் இயக்கப் பணிகளின் ஊடாக சினிமா எடுக்க ஆயத்தமாகி, திரைக்கதை எழுதிவிட்டேன். அதற்கு முன் பயிற்சிக்காக ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். எடுத்தும் முடித்தேன். எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த என்னுடைய…

தேசிய விருது மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது!

- கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டன் நெகிழ்ச்சி மணிகண்டன் இயக்கத்தில் 2021 - ல் வந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விருது கிடைத்ததற்கு இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார். இது…

குழந்தையின்மையின் அவலத்தைப் பேசும் ‘கருவறை’க்கு விருது!

69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் ‘கருவறை’ குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது…

தமிழ் மண்ணின் ஆன்மிகம் பேசும் ‘கடைசி விவசாயி’!

விவசாயிகளின் வலிகளைச் சொல்லும் வகையிலும், கிராமங்களில் நிலவும் சாதீயப் பாகுபாடுகள் ஒழிய வேண்டுமென்ற வகையிலும், எளிமையான வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லும் வகையிலும் உருவாக்கப்பட்ட ‘கடைசி விவசாயி’. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று…