Browsing Category

சினி நியூஸ்

ஜி5 தளத்தில் புதிய வெப்சீரிஸ் அயலி அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக ’அயலி’ என்ற தொடரினை அறிவித்துள்ளது. விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளைக் கொடுத்த ZEE5, தற்போது ‘அயலி’யைத்…

சர்ச்சை திரைப்படங்களுக்கு தனி ‘சென்ஸார்’?

பாலிவுட்டின் ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் நடித்த பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதில் காவிநிற உடையுடன் இடம்பெற்ற (ஆபாச) நடனக் காட்சியை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி…

தந்தையைப் பற்றி நெகிழ்ச்சியோடு பகிர்ந்த முருகதாஸ்!

தனது தந்தை பற்றி பகிர்ந்து கொண்ட இயக்குநர் முருகதாஸ் : தமிழ்நாட்டில் கள்ளகுறிச்சியில் ஒரு ஏழை வீட்டில் பிறந்தேன் நான். என் உடன் பிறந்தவர்கள் 4 அக்காக்களும் 2 தம்பிகளும். அரசு பள்ளியில் தான் படித்தேன். அப்பா சாதாரண பாத்திர வியாபாரி. நான்…

மீண்டும் நடித்து கொடுத்த சிவாஜி!

சேஷ் ஆன்கே என்ற வங்காளப் படத்தின் உரிமையை வாங்கி தமிழிலே தயாரிக்கப்பட்ட படம்தான் 'புதிய பறவை'. சிவாஜி பிலிம்ஸ் சார்பிலே தயாரிக்கப்பட்ட முதல் படம் அது. அந்தப் படத்திற்கான திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிய ஆரூர்தாஸை அன்னை இல்லத்துக்கு…

ஓடிடி தளங்களின் லாபக் கணக்கு!

வர்த்தகமென்று வந்துவிட்டால் சிறிய லாபங்களைவிட பெரிய லாபங்களுக்கே முக்கியத்துவம் தரப்படும். சிலநேரங்களில் சிறியவற்றுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவத்தின் பின்னணியில் பெரியவற்றைக் கவர்ந்திழுக்கும் தந்திரம் இருக்கும். திரைப்படத் துறையைப்…

இளையராஜா இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’!

இளையராஜா இசையில் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், கதை திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கிவருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும்…

எனக்கு முழு சுதந்திரம் இருந்தது!

- நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே…

மூவி வுட் தளத்தில் வெளியாகும் ‘லேபர்’ திரைப்படம்!

இன்றைய சூழலில் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்கிவிட்டு அதேசமயம் சிறிய படம் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி தளங்கள் தான். அவற்றில் கூட பல…

பொதுத்தளத்தில் வெடித்த விஜய் – அஜித் மோதல்!

வலைத்தளங்களில் மோதிக்கொண்ட விஜய், அஜித் ரசிகர்கள், பொதுத்தளத்தில் உருண்டு, புரண்ட நிகழ்வு, திரை உலகைத் தாண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியானதால், ஒரே இடத்தில் திரண்ட ரசிகர்கள், மல்யுத்தத்தை பகிரங்கமாக…

ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்!

பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ள அஜித்குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில்…