Browsing Category

சினி நியூஸ்

பரபர திரில்லராக உருவாகியுள்ள பருந்தாகுது ஊர்க் குருவி!

இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக் கூட்டம் பாடல் வித்தியாசமான…

ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட்தான்!

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில்…

கவிஞர் நா. முத்துக்குமார்

நிரூபர் கேட்ட கேள்விக்கு கவிஞர் நா. முத்துக்குமார்... பதில்.... கண்ணதாசன் காலத்திலேயே வாலியின் சாதனைகளும் தொடங்கிவிட்டன. வாலியுடன் மிகுந்த நட்பாய் இருந்தவர் நீங்கள். கண்ணதாசன் பற்றி அவர் உங்களிடம் பகிர்ந்து கொண்டதுண்டா? நிறைய விஷயங்களைச்…

வெற்றிப் படங்களின் 2ம் பாகங்களில் வேறு நடிகர்கள், ஏன்?

இமாலய வெற்றிபெற்ற சினிமாக்களின் இரண்டாம் பாகங்களை அதே நட்சத்திரங்களை வைத்து சுடச்சுட உருவாக்கி, ரசிகர்களுக்கு விருந்தளிப்பது கொஞ்சகாலமாக தமிழில் பெருகியுள்ளது. இதில் சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சி.யின் அரண்மனை தவிர வேறு படங்கள்…

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது!

- நடிகை தமன்னா பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய தமன்னா, “பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது.…

மணிரத்னம் பாதையில் ரஜினியும், விஜய்யும்!

திகட்டத் திகட்ட நட்சத்திரங்களை குவித்து எடுக்கப்படும் திரைப்படங்களை ‘மல்டி ஸ்டார்’ படம் என்பார்கள். நான்கு திசைகளிலும் மக்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் அந்த படத்தில் இருப்பார்கள். இப்போது அதனை ‘பான் இந்தியா’ சினிமா என்கிறார்கள். ஒரு…

‘ஃபார்ஸி’ – மீண்டுமொரு நகல் விளையாட்டு!

தினசரிகளில் இடம்பெறும் பிரச்சனையொன்றை எடுத்துக்கொண்டு, அதனைச் சுற்றி புனைவுகளைக் கோர்ப்பது எளிதாகப் பார்வையாளர்களை ஈர்க்கும். அதில் இடம்பெற்ற தகவல்கள் மீது உண்மைச் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்று சில நேரங்களில் சந்தேகம் எழும். அமேசான்…

லவ் டுடே 100வது நாள்: மிகப்பெரிய நம்பிக்கையை தந்த படம்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம் தமிழ் சினிமாவில் நூறாவது நாளை கடந்த படமாக சாதனை படைத்துள்ளது.…

எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தும் பாடல்!

1964-ம் ஆண்டு முத்துராமன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடல் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல். இந்தப் பாடல் குறித்த சுவாரஸ்யமான…

பாலிவுட்டுக்குச் செல்லும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி.எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். 'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான…