Browsing Category
சினி நியூஸ்
மெஸ்ஸியை முந்திய ஷாருக்கான்!
உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ சஞ்சிகை, ஆண்டுதோறும் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, செல்வாக்குமிக்க நூறு பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அவ்வகையில், இவ்வாண்டு செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தித் திரையுலகின்…
இளையராஜாவின் இசையில் மியூசிகல் திரைப்படம்!
இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது.
‘மியூசிக் ஸ்கூல்’ படத்திலிருந்து வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர்…
‘லட்சிய நடிகை’ விஜயகுமாரி!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பதிப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1961, ஆகஸ்ட்.) இதழின் அட்டைப் படத்தில் நடிகை விஜயகுமாரி.
விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ்!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது.
அதில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசிய விருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார்.…
ஐசு ஜான்சி இயக்கத்தில் உருவாகும் ‘நாவல்’!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பயிற்சி எடுத்த உதவி இயக்குனர்கள் தனித்து படங்களை இயக்கி நிறைய வெற்றிப்படங்களை தந்துள்ளார்கள்.
அந்த வரிசையில் இன்னுமொரு இயக்குனர் வருகிறார். அவர் பெயர் ஐசு ஜான்சி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக…
இந்திய அளவில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி!
தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்கவைத்து வரும் அளவுக்கு தமிழ் நடிகைகளின் எண்ணிக்கை குறைவே.
ஆனால், சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ்ப் பெண்களும் நடிப்புலகை நோக்கி…
39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முப்பெரும் கூட்டணி!
தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் பதிவானது.
அப்போது சித்ரா குறித்து பேசிய வைரமுத்து, “சித்ரா பாடிய முதல்பாட்டு 39 ஆண்டுகளுக்கு முன் “பூஜைக்கேத்த பூவிது...” பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை…
பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா!
இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார்.
புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்'…
புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்!
‘தமிழ் படம் 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில்…
பள்ளிக் குழந்தைகளின் வாழ்வைச் சொல்லும் படம்!
யூ டியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் பாபா பிளாக் ஷீப்.
இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை…