Browsing Category
சினி நியூஸ்
பொன்வண்ணனை எனக்குப் பிடிக்கக் காரணம் இது தான்!
நடிகை சரண்யா பொன்வண்ணன் நெகிழ்ச்சி
தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன்.
அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால்…
ஜூப்ளி – பிரமாண்டப் படைப்புக்கான உதாரணம்!
கொஞ்சம் காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்போதெல்லாம், நமக்கு உதவி செய்வது திரைப்படங்கள் தான்.
இப்போது நாம் காணும் இடங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னால் எப்படியிருந்தது என்று தெரிய உதவியாக இருப்பது…
காந்தியும் ஆதித்த கரிகாலன் கொலையும்!
பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது, எனக்கு ஏனோ அண்ணல் காந்தியாரின் நினைவு வந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது!
வடநாட்டுப் பாட நூல்கள் சிலவற்றில், 1948 ஜனவரி 30 ஆம் நாள் காந்தியார் இறந்து போனார்…
அஜித்தின் ரசிகர்களும் அவரைப் போலவே!
அஜித் பற்றி அவரது ரசிகர் ஸ்ரீதர் சொன்னவை:
“பனிரெண்டு வருஷமா ரசிகர் மன்றத்துல சேலம் மாவட்டத் தலைவரா இருந்ததால சென்னை, பொள்ளாச்சி, கும்பகோணம், ஊட்டின்னு பல இடங்களில் பலமுறை அஜித்தை சந்திச்சிருக்கேன்.
முதல் தடவை பார்த்தப்ப கவர்மென்ட்ல வேலை…
தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜன்!
1918-ல் வெளியான தமிழ்த் திரையுலகின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், எழுத்தாளர் இந்தியா ஃபிலிம் கம்பெனி ஸ்டூடியோ அதிபர் மற்றும் பெரும்தொழிலதிபர் ஆர்.நடராஜ முதலியார் நினைவு தினம்…
தி கேரளா ஸ்டோரி படத்தைத் தடை செய்க!
உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், அதா சர்மா. தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது…
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘லப்பர் பந்து’!
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’.
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த வருடம் வெளியான…
இப்படி ஒரு அம்மா தான் நமக்குத் தேவை…!
"ஆனி போய், ஆடி போய் ஆவணி வந்தா போதும், அவன் டாப்பா வந்துடுவான்" இந்த ஒரு டையலாக் போதும் இவர் யார் என்று கண்டுபிடிக்க.
கணவருக்கு தெரியாமல் கடுகு டப்பாவில் இருந்து காசு எடுத்து கொடுப்பது, மகனுக்கு ஆதரவாக பேசுவது, தன்னுடைய மகன் காதலியை…
சமுத்திரக்கனி எனும் சமூக அக்கறையுள்ள படைப்பாளி!
சமுத்திரக்கனி பிறந்த நாள் ஸ்பெஷல்:
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர்.
இந்தப் பெரும் பட்டியலில்…
30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீசர்!
நடிகர் அருள்நிதி, தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார்.
அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது.…