Browsing Category
சினி நியூஸ்
‘அமரன்‘ படத்தைப் பாராட்டிய ரஜினி: கமல் நெகிழ்ச்சி!
அமரன் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் படக்குழுவினரை அழைத்துப் பாராட்டினார். இதன் வீடியோ பதிவினை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.
ஈழத் தமிழருக்கு எதிரானதா ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம்?
தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் குறித்த ஒரு சர்ச்சை கவனத்தை ஈர்த்துள்ளது.
வைதேகி காத்திருந்தாள் – தாய்க்குலம் தந்த வரவேற்பு!
ஒரு நாயக நடிகர் நட்சத்திரமாக மாற, அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண, பல வாரங்கள் தொடர்ந்து அப்படம் திரையில் ஓட, மிகச்சில அம்சங்கள் திரைப்பட உள்ளடக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
இனிமையான பாடல்கள்,…
என்றென்றைக்குமான நினைவுகளைத் தரும் ‘7ஜி ரெயின்போ காலனி’!
தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர்களுக்கென்று ஒரு பட்டியல் இடலாம். அதில் இடம்பெறும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பாலா, அமீர், ராம் புதிதாக இயக்குனர்கள் தலையெடுத்தபோது, அவர்களில் தனது முத்திரையை…
ரஜினிக்கு டஃப் கொடுத்த தேங்காய் ஸ்ரீனிவாசன்!
ஒரு நாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்களிடம் இருந்து ஒரு போன் வந்தது.
“ரஜினி, நான் ஒரு ஹிந்தி படம் ஒன்னு ரீசண்ட்டா பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை தமிழ்ல ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன். நீதான் ஹீரோ.…
ஜோதிகாவின் ‘46 வயதினிலே’!
ஜோதிகா. தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த நாயகிகளில் ஒருவர். இன்றும் அவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கத் திரளும் கூட்டம் கணிசம்.
ஜெயம் ரவிக்குப் பிடித்த ‘பேராண்மை’!
ஒரு திரைப்படம் உருவாக்கப்படும்போது, அதில் ஈடுபடுபவர்களின் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறு மட்டங்களில் இருக்கும். அதனை மீறி, அந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கும்போது கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும்.…
எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!
‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே எம்ஜிஆரின் கொள்கை. நண்பன் என சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.
வாழ்க்கையில் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்?
மேடை நாடகத்தில் நடிப்பது ஒரு அற்புதமான அனுபவம். நேருக்கு நேர் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இருப்பதால் தவறு செய்ய முடியாது.
மணிவண்ணனை அறிமுகப்படுத்திய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’!
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத சாதனையாளர்களில் ஒருவர் இயக்குநர் மணிவண்ணன். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.