Browsing Category

சினி நியூஸ்

திரைப்படங்களில் சாதிப் பெயர்களைத் தவிருங்கள்!

- குரல் கொடுக்கும் இயக்குநர் சீனு ராமசாமி சாதிப்பெயர்களை வைத்து பல படங்கள் முன்பு வெளிவந்திருக்கின்றன. சாதிய உணர்வை மையமாக வைத்தும் சில படங்கள் வெளிவந்திருக்கின்றன. அரசியல் வசனங்களுக்குக் கடுமை காட்டும் தணிக்கைக் குழுவினரின் கண்ணில்…

நடிகை ஷாம்லியின் மாறுபட்ட ‘கலை’முகம்!

சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் நடந்த நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ‘SHE’-யில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். குழந்தை நட்சத்திரமாகவும், முன்னணி நடிகையாகவும் நம்…

இந்தியனோடு 7 ஆண்டுகள் போராடிய ஷங்கர்!

‘நினைத்தது ஒன்று... நடந்தது வேறொன்று’ என்ற பழமொழி இயக்குநர் ஷங்கருக்கு ரொம்பவே பொருந்தும். அவர் முதன் முதலாக இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. சரத், பவித்ரனின் ‘ஐ லவ் இந்தியா’ படத்துக்கு கால்ஷீட்…

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘பார்க்கிங்’!

குடும்பப் பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின்…

ராம்சரண் – உபாசனா தம்பதியருக்கு திரையுலகினர் வாழ்த்து!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் - உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும்…

இயல்பான நடிப்பால் ஈர்க்கும் தேவயானி!

சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியவர நடிகை தேவயானி. கவர்ச்சி காண்பிக்காமல் நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். சினிமாவுக்காக தேவயானி என பெயர் மாற்றிக்கொண்ட இவரின் உண்மையான பெயர் சுஷ்மா ஜெயதேவ். கர்நாடக…

அடுத்தடுத்த இலக்குகளை நோக்கும் விஜய்யின் தேடல்!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் என்பது ஒரு மந்திரச்சொல். ஒரு படத்தின் உலக விநியோக உரிமையைப் பெறும் பெருநிறுவனம் முதல் உள்ளூர் தியேட்டர் கேண்டீனில் டீ விற்பவர் வரை அனைவரது பிழைப்புக்கும் விஜய்யின் படங்கள் தருவது மேக்ஸிமம் கியாரண்டி!…

பானிபூரி – கண்ணியமான காதல்கதை!

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன், “ஷார்ட்ஃபிலிக்ஸ்…

‘ஜெயம்’ ரவியின் வயது 21!

பெரிய வெற்றிகள், பெரிய இடைவெளிகள் என்று எதனை எதிர்கொண்டாலும் சீர்மையுடனும் நிதானத்துடனும் பயணிப்பது ஒருவகை வரம் தான். ஏனென்றால் அதீத எதிர்பார்ப்பே சில நேரங்களில் நம் பணியின் மீது சுமையை ஏற்றிவிடும். திரைத்துறையில் வெற்றியாளராகத்…

முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகும் ‘லில்லி’!

கோபுரம் ஸ்டூடியோஸ் பாபு ரெட்டி, சதீஷ்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'லில்லி' என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி…