Browsing Category
சினி நியூஸ்
பயிற்சிப்படம் குறும்படமாக மாறியது!
- தமிழ் ஸ்டுடியோ அருண்
பதினைந்து ஆண்டுகள் இயக்கப் பணிகளின் ஊடாக சினிமா எடுக்க ஆயத்தமாகி, திரைக்கதை எழுதிவிட்டேன். அதற்கு முன் பயிற்சிக்காக ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். எடுத்தும் முடித்தேன்.
எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த என்னுடைய…
தேசிய விருது மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது!
- கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டன் நெகிழ்ச்சி
மணிகண்டன் இயக்கத்தில் 2021 - ல் வந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விருது கிடைத்ததற்கு இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார். இது…
குழந்தையின்மையின் அவலத்தைப் பேசும் ‘கருவறை’க்கு விருது!
69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் ‘கருவறை’ குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது…
தமிழ் மண்ணின் ஆன்மிகம் பேசும் ‘கடைசி விவசாயி’!
விவசாயிகளின் வலிகளைச் சொல்லும் வகையிலும், கிராமங்களில் நிலவும் சாதீயப் பாகுபாடுகள் ஒழிய வேண்டுமென்ற வகையிலும், எளிமையான வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லும் வகையிலும் உருவாக்கப்பட்ட ‘கடைசி விவசாயி’.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று…
‘சரிகமபதநீ’யை பார்த்திபன் ‘ரீபூட்’ செய்வாரா?
பார்த்திபன், இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ’புதிய பாதை’ முதல் ‘இரவின் நிழல்’ வரை 15 படங்களை இயக்கியவர்.
இந்தியத் திரையுலகில் குறிப்பிடத்தக்க…
எஸ்.ஏ.ராஜ்குமார்: பூந்தென்றலே நீ பாடிவா!
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
காளிதாசன் கம்பனோட
வாழ்ந்த தலைமுறை நாங்க
கண்ணதாசன் தொடங்கி வச்ச
பாட்டு பரம்பர
ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும்…
மோகன் படம்னா ஜாலியா இருக்கும்!
திரைப்படங்களில் பல வகைமைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக இருப்பது பொழுதுபோக்குப் படங்கள் தான். எண்பதுகளின் தொடக்கத்தில் பாட்டு, சண்டை, சிரிப்பு, கவர்ச்சி நடனம் என்று எல்லாம் சேர்ந்த கலவைதான் ஒரு பொழுதுபோக்கு படத்தை…
மனைவியை ‘அடியே’ என அழைப்பது சரியா?
நடிகை கௌரி ஜி. கிஷன்
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அடியே' படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய்…
பராசக்தி படத்திற்கு வசனம் எழுதும்போது கலைஞரின் வயது?
1947 ல் முதல் படமான ராஜகுமாரிக்கு (எம்.ஜி.ஆர். கதாநாயகனானதும் இந்தப் படத்தில்தான்) வசனம் எழுதும்போது கலைஞர் கருணாநிதிக்கு வயது இருபத்து மூன்று.
அந்தக் காலத்தில் திரையுலகில் நுழைவது அத்தனை எளிதல்ல. கலைஞருக்கும் ஆரம்பத்தில் பல சிரமங்கள்…
‘மாமன்னன்’ பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த ஆதங்கம்!
- மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு…