Browsing Category
சினி நியூஸ்
இசைஞானி வீட்டில் நவராத்திரி விழா தொடங்கியதன் பின்னணி!
நவராத்திரி என்று வந்து விட்டாலே இசைஞானியின் வீடு விதவிதமான கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பிக்கப்படும்.
அங்கு கூடிய அனைவருக்கும் பூஜை, புனஸ்காரங்களுக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தனது குடும்பம் இந்த…
பல படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த மகளிர் மட்டும்!
மகளிர் மட்டும் திரைப்படத்தை சீரியசாக சொல்லியிருந்தால் இந்தளவு மக்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்.
1992, அக்டோபர் 25 வெளியான தேவர் மகன் பம்பர் ஹிட்டாகிறது. அதையடுத்து கமல் நடிப்பில் வெளிவந்தது, தேவர் மகனுக்கு முற்றிலும் மாறுபட்ட…
1972-ல் காமெடி நடிகருக்கு வைத்த பெரிய கட் அவுட்!
காமெடி படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. எந்தக் காலக்கட்டத்திலும் ஒர்க் அவுட் ஆவது காமெடி கதைகள்தாம்.
அதனால் சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எப்போதும். இதற்கு ஏராளமான படங்களை உதாரணமாகச் சொல்ல…
வாசிப்பின் மூலம் வசப்படும் எழுத்து!
- கவிஞர் பா.விஜய்
”நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே... ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ, அது பனியோ நீ மோதி விடு...!"
- என்று வார்த்தை உரம் போட்டு, இளம் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டிய கவிஞர்…
திரைப்படம் பார்ப்பது ஆபத்தை நெருங்கும் சாகசமா?
ஜும் லென்ஸ்:
வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் அதிர்ச்சி தரப்பட்ட அளவிலும் இருக்கிறது - தமிழ் நாட்டில் திரைப்படத்தை பார்ப்பதற்கென்று உருவாகியிருக்கிற ரசிகர்களின் மனநிலையைப் பார்க்கும்போது.
முன்பு திரைப்படத்தை ரசித்து பார்ப்பதற்கென்றே ரசனை…
ஜோதிகா எனும் நடிப்பு ராட்சசி!
தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துவிட முடியும்.
நிறம், உயரம், உடல்வாகு, முக வசீகரம் ஆகியவற்றோடு ரசிகர்களைக் கவரும் நடிப்பு என்று அதற்குப் பல காரணிகளும் உண்டு.
அந்த அளவீடுகளுக்கு…
நல்ல நடிகையாக இருக்கவே ஆசை!
- மனம் திறந்த நடிகை பார்வதி
சசி இயக்கத்தில் 2009 இல் வெளியான ‘பூ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பார்வதி.
பரத் பாலா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான மரியான் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
அப்போது எம்.ஏ.…
‘உன்னுடன்’ படத்திற்காக தேவா தந்த ‘தேவ கானங்கள்’!
தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது.
குறிப்பாக, இளையராஜா தனக்கான…
‘கட்டில்’ கதையைச் சொன்ன பீ.லெனின்!
படைப்பாக்கம், படத்தொகுப்பு இரண்டுக்காவும் ஆறு முறை தேசிய விருது வெற்றவர் பீ.லெனின். அவர், கதை, திரைக்கதை எழுதிப் படத்தொகுப்பும் செய்துள்ள படம் 'கட்டில்'. இந்தப் படத்தை இயக்கி, நடித்து, தயாரித்திருப்பவர், நடிகர், இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு.…
நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தொடக்கம்!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர…