Browsing Category
சினி நியூஸ்
திரையை நோக்கிக் காத்திருக்கும் ‘மத கஜ ராஜா’க்கள்!
ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும்போது, அப்படக்குழுவினர் தவிர்த்து வேறு பலரும் மகிழ்ச்சியடைவார்கள்.
காரணம், அந்த படத்தின் நாயகன், இயக்குனர் அல்லது அதில் இடம்பெற்ற முக்கியமான கலைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட முந்தைய தயாரிப்புகள் அதுவரை…
’சங்கராந்தி’ தெலுங்குப் படங்கள் – வெற்றி யாருக்கு?
வரும் சங்கராந்திக்கு, தெலுங்குப் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் 'கேம் சேஞ்சர், 'டாகு மகராஜ்', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.
தன்னிகரற்ற இசையால் தமிழ் ரசிகர்களை ஈர்த்த ஹாரிஸ்!
கூட்டைத் தாண்டாத வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வீட்டைத்தாண்டி வானத்தைப் பார்க்காதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசை.
அவரது வருகைக்கு முன்புவரை வானத்தில் இருந்து பெய்வதாக நம்பிக்கொண்டிருந்த மழையை பாடல் கேட்பவர்களின்…
மக்களைத் திரும்பத் திரும்ப படம் பார்க்க வைத்த பாக்யராஜ்!
கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாக்யராஜ்.
சாதாரண முருங்கைக் காயை வைத்தே பல வித்தைகளை கட்டிய பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான 5 படங்களை, பலமுறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. அதனாலயே…
இசையால் இளசுகளின் மனசை படபடக்க வைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த டாப் 15 பாடல்களை குறிக்கும் ஒரு தொகுப்பு.
மின்சார கனவு - வெண்ணிலாவே
ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம் மின்சார கனவு.…
கனவு நிஜமாகும் வரை அதன் மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை!
"கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால் எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்" என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
‘பரோஸ்’ – பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!
'பரோஸ்' 3டி நுட்பத்தில் தயாரான ஒரு படம். 'அப்படியானால் இது குழந்தைகளுக்கான படமா’ என்ற கேள்வி எழலாம். அதற்குத் திரையில் என்ன பதில் தந்திருக்கிறார் மோகன்லால்? என்று இங்குப் பார்ப்போம்.
கே. பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட சினிமா நட்சத்திரங்கள்!
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் ஏராளம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் என இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் நீளும்.…
‘தி ஸ்மைல் மேன்’ – ’போர்தொழில்’ போல இருக்கிறதா?!
நடிகர் சரத்குமாரின் 150ஆவது படம் என்ற சிறப்பைத் தாங்கி வந்திருக்கிறது, இயக்குநர் ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ள ‘தி ஸ்மைல்மேன்’ திரைப்படம்.
‘மேக்ஸ்’ – ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்!
சுதீப் நடிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மேக்ஸ்'. இப்படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வெளியாகி இருக்கிறது.