Browsing Category

சினிமா

ஓபன்ஹெய்மர் – நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கும்!

நடிகர் நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது போலவே, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகளைத் தேடி ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புதிதாக அவர்கள் ஒரு திரைப்படம் தரும்போது, முதல்நாளே தியேட்டரில் பழியாய்…

வெற்றியும் தோல்வியும் வரும் போகும்!

-நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு சென்னையில் நடந்த மாவீரன் படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், வாழ்க்கை முழுவதும் வெற்றிகளும் தோல்விகளும் வந்துகொண்டே இருக்கும் என்றார். “இந்தப் படத்தின் வெற்றி எனக்கு…

புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!

சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்! மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…

கவிஞர் வாலி நினைவுகள்: கவிஞர் பழநிபாரதி!

வாலிபக் கவிஞர் வாலி பற்றிய நினைவுகளை முகநூல் பக்கதில் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் பழநிபாரதி. ஒரு நாள் எனது "காற்றின் கையெழுத்து" நூலை கவிஞர் வாலியிடம் தந்தேன். மறுநாள் என்னை வரச் சொல்லியிருந்தார். போயிருந்தேன். "உன் புஸ்தகத்த முழுசா…

பெரும் வரவேற்பைப் பெற்ற துருவ நட்சத்திரம் பாடல்!

கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள்…

எஸ்.ஜே.சூர்யா: திரையைத் தெறிக்கவிடும் பன்முகக் கலைஞன்!

90-களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. 1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஒரே…

ப்ராஜெக்ட்-கே: தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவுகதை படைப்பான ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்…

ஜெயிலர் படத்தின் கதையை வெளியிட்ட படக்குழு!

சிலை கடத்தலை மையமாகக் கொண்டு 'ஜெயிலர்' கதையை நெல்சன் உருவாக்கியிருக்கிறாராம். சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளியான வில்லன் (ஜாக்கி ஷெராப்) ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்க ஒரு கும்பல்…

தோல்வியை தூசி தட்டி வெற்றியாக்கிய விசு!

தோல்விகள் வரும்போது தான் வெற்றியின் அருமை புரியும்; தோல்விதான் வெற்றிக்கான முதல் படிக்கட்டு; தோல்வியில் துவளாதவரையே வெற்றிகள் மொய்க்கும்; - இப்படி எதிரெதிராக இருக்கும் வெற்றியையும் தோல்வியையும் முடிச்சுப் போடும் தன்னம்பிக்கை உரைகள் இன்றும்…

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தோசைக்கல்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிக்குட்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இந்த முதற்கட்ட அகழாய்வில், 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.…