Browsing Category
சினிமா
நடிகன் என்ற கிரீடம் நொறுங்கி விழுந்த கணம்!
நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் "காழ்ச்சப்பாடு" என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.
அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”…
மக்கள் மீது எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர் மீது மக்களும் வைத்த நம்பிக்கை!
காவல்காரன் வெளியான நாள் இன்று - 07.09.1967
பெரும்பாலான ஹாலிவுட் ஸ்பை ஆக்ஷன் படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கின்றன.
அரசு உளவாளிகள், எதிரிகளின் சதித் திட்டங்களைக் கண்டுபிடித்து அழிப்பது அல்லது ஏற்கெனவே செய்த…
தமன்னாவின் அழகு ரகசியம்!
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது.…
மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 800 டிரெய்லர் வெளியீடு!
மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ டிரெய்லர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது!
கிரிக்கெட்டின் டெமி-காட் சச்சின் டெண்டுல்கர்…
பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்!
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'.…
தூய தமிழில் பேசி நடிக்க மிகவும் சிரமப்பட்டேன்!
- ராகவா லாரன்ஸ்
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப் புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ்…
தங்கை மகனின் நடிப்பைப் பாராட்டிய உதயா!
தலைப்புக்கேற்றாற்போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான 'ரங்கோலி' திரைக்கு வந்துள்ளது.
என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்பது எங்களது குடும்பத்திற்கு பெருமை அளிக்கும் விஷயமாகும் என்று வாழ்த்துகளைத்…
அர்ஜுனின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ படப்பிடிப்பு நிறைவு!
'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல்…
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினி!
தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’ படத்தின் தோல்வின்போது. அவரே தயாரித்த பாபா படம். அனைத்து ஏரியாக்களிலும் பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை யாருடனும் ஒப்பிடாதீர்கள்!
- இயக்குநர் பி. வாசு வேண்டுகோள்
லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் டிரெய்லர் கோலாகலமாக…