Browsing Category
சினிமா
பீனிக்ஸ் – விஜய்யின் பாதையில் விஜய் சேதுபதி மகன்!
மிகச்சாதாரணமான ‘பழிவாங்கல்’ கதை. ஆனால், அதனை ‘ஆக்ஷன் காட்சிகள்’ வழியே இயக்குநர் அனல் அரசு சொல்லியிருக்கும் விதம் ‘ஆக்ஷன் பட பிரியர்களை’க் கொண்டாட வைக்கும்.
லவ் மேரேஜ் – ரசிகர்களுக்கு இனிக்கும் காதலா?
’காமெடி வொர்க் அவுட் ஆகுமா’ என்கிற பயத்துடன் உருவாக்கப்படுகிற நகைச்சுவைப் படங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
நடிப்பில், ஆக்கத்தில் ஜாம்பவானாகத் திகழ்பவர்களுக்கும் அது நிச்சயம் இருக்கும். காரணம், திரையில் இருந்து பிறக்கிற அலைவரிசையோடு…
மக்கள் என்னைக் காமெடி படங்கள் எடுக்கவிடவில்லை!
“நான் ‘பொய்க்கால் குதிரை’ படத்தை எடுத்தப்போ, என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க விரும்பினேன்.
அதுக்கு முன்னாடி நான் ‘அக்னி சாட்சி’ படத்தை எடுத்திருந்தேன், அது ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட்.
ஆனாl, ‘பொய்க்கால் குதிரை’ ரிலீஸ் ஆன பிறகு, கேபி ஏன் இப்படி ஒரு…
மார்கன் – விஜய் ஆண்டனிக்கு வெற்றியைத் தருமா?
விஜய் ஆண்டனியின் திரைப்படப் பெயர்கள் மிக வித்தியாசமானதாக இருக்கும். அதே அளவுக்கு உள்ளடக்கத்தையும் கொண்டிருந்த படங்கள் பெருவெற்றி பெற்றிருக்கின்றன.
அப்படியொரு வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘மார்கன்’ படத்தின் டீசர்…
வியாசன சமேதம் – இதுவும் ஒருவகை நகைச்சுவை படமே!
சோகமான விஷயமொன்றைத் திரையில் நகைச்சுவையாகக் காட்ட முடியுமா? இந்த கேள்வியை எழுப்பியது ‘வியாசன சமேதம் பந்துமித்ராதிகள்’ ட்ரெய்லர்.
இயக்குனர் விபின் தாஸ் தயாரிப்பில் எஸ்.விபின் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், அஸீஸ் நெடுமங்காடு,…
நியூயார்க் விழாவில் அங்கீகாரம் பெற்ற ’அங்கம்மாள்’!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ’கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட அங்கம்மாள் திரைப்படத்திற்கு நியூயார்க்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
‘களவாணி’யின் 15 ஆண்டு காலப் பயணம்!
‘களவாணி மாதிரி படம்தான் நீ பண்ணனும்டான்னு ராம் சார் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. அந்தளவுக்கு அந்த படம் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சதா இருந்தது’ என்று சமீபத்தில் நடந்த ‘பறந்து போ’ பட நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார் இயக்குனர் மாரி…
சத்யராஜ் இயக்கிய ஒரே திரைப்படம்!
தமிழ் திரையுலகில் எத்தனையோ நாயக நடிகர்கள் வில்லன்களாகத் தலை காட்டியிருக்கின்றனர். ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், பாலாஜி போன்றவர்கள் ஆரம்பகாலத்திலேயே அப்படியொரு மாற்றத்தை எதிர்கொண்டனர் என்றால் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ்,…
டிஎன்ஏ – மாறுபட்ட ‘கமர்ஷியல் சினிமா’!
வகுப்பறையில் அமைதியாக, ஒழுக்கமாக, பணிவாக இருக்கிற மாணவன் அல்லது மாணவி வழக்கத்திற்கு மாறாகச் சில விஷயங்களைச் செய்தால் ஆசிரியர்கள் துணுக்குறுவார்கள். அதனை ஏற்பதா, வேண்டாமா எனத் தயக்கம் கொள்வார்கள். ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுவதாகக்…
குபேரா – உள்ளடக்கத்தில் செழுமையா, வறுமையா?
படம் முழுக்க வியாபித்திருப்பது தனுஷ் மட்டுமே. அவருக்குச் சில பல விருதுகள் நிச்சயம். கிளைமேக்ஸ் காட்சியில் அவருக்குக் கிடைக்கிற கைத்தட்டல்கள் ‘இதுதாண்டா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்ல வைப்பவை.