Browsing Category
சினிமா
‘களத்தில் சந்திப்போம்’: டபுள் ஹீரோ கபடியாட்டம்!
வழக்கமான கமர்ஷியல் படத்தில் இரண்டு ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருந்தால் என்னென்ன அம்சங்களை எல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ. அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா, பிரியா பவானிசங்கர் நடிப்பில்…
ட்ரிப் – அரைகுறையான பயணம்!
பயணம் ஒரு அற்புதம் என்று சொல்லும் ‘ட்ராவலோக்’ படங்களைப் போலவே, முன்பின் தெரியாத இடங்களில் ஏற்படும் சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களும் உண்டு. அந்த வரிசையில், அடர்ந்த காட்டுக்குள் காணாமல்போகும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது ‘ட்ரிப்’.…
நனவாகாத பாலிவுட் கனவு: சீனாவில் நடிகரான இந்தியர்!
கனவுகளைத் தேடி ஓடுபவன் மனிதன். அதற்காக பல தியாகங்களையும் செய்யக் கூடியவன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை, கனவு. அப்படித்தான் இவரும்.
பாலிவுட் கனவில் மும்பைக்கு படையெடுத்த டேவ் ரதுரி (Dev Raturi), இப்போது சீனாவில் பிரபல நடிகராகி…
நண்பர்களும் நல்லாசிரியர்களே!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வெ.இறையன்புவின் பள்ளிப் பிராயம்.
ஓர் ஆசிரியர் எல்லா…
‘கபடதாரி’ – த்ரில் ஊட்டும் கயவன்!
ஏகப்பட்ட முடிச்சுகளுடன் மண்ணில் புதைக்கப்பட்ட வழக்கொன்றை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூசு தட்டி வெளிக்கொணர்வதுதான் ‘கபடதாரி’ கதை.
கொஞ்சம் பிசகினாலும் கேலிக்குள்ளாகிவிடும் அபாயத்தைக் கொண்ட திரைக்கதை. சில படங்களில் தலைகாட்டிய…
இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!
‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண்.
அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.…
இந்திய சினிமாவில் வெளிநாட்டு ஹீரோயின்கள்!
உலகம் கைக்குள் அடங்கிவிட்ட பிறகு ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது இப்போது.
அப்படித்தான் சினிமாவிலும். இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகை ஒருவர், மற்ற மொழியில்…
வரலாற்றுப் படங்களில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள்!
சமீபகாலமாக வரலாறு, புராணக் கதைகளின் பக்கம் திரும்பி இருக்கிறது சினிமா இயக்குனர்களின் பார்வை.
சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் உருவாகும். திடீரென ஒரு காமெடி படம் ஹிட்டானால், அதே போன்ற படங்களாக அடுத்தடுத்து வெளிவரும்.…
80’ஸ் என்பதே எனக்குப் பெருமை!
மெட்ராஸ் என்கிற சென்னை - தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுல்ல, தமிழர்களின் நினைவுகளில் என்றும் இருக்கும் மாநகரம்.
கோடிக்கணக்கில் மக்கள் நெருக்கியடித்துப் பரபரப்பாக இன்றைக்கு இருக்கும் மெட்ராஸ் எண்பதுகளில் எப்படி இருந்தது?
கொஞ்சம் நினைவுகளில்…
“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”
மீள்பதிவு:
மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது.
மிகைப்படுத்தப்பட்ட…