Browsing Category
சினிமா
நோயும் மருந்தும் காதலே எனும் ‘ஹே சினாமிகா’
சினிமாவில் காதலைத் தவிர எதுவுமில்லை என்ற காலம் மலையேறி, காதல் அறவே இல்லை எனும் நிலை வந்துவிட்டது. பாலையில் கிடப்பவரின் வாயில் தூறல்கள் சிந்துவதைப் போல அவ்வப்போது சில காதல் திரைப்படங்கள் வெளியாகின்றன.
அந்த வரிசையில் அடங்குகிறது…
ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி.
அந்தப் படத்தில் இவருடைய காமெடி பெரிய அளவில் பேசப்படவே, தொடர்ந்து பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தன.
இவர் ஹீரோவாக நடித்த…
விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்!
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு…
ஷாரூக்கின் ‘பிச்சைக்காரன்’: நினைத்தாலே சிலிர்ப்பு!
ஒரு திரைப்படம் உங்களின் இயல்பில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றால், கண்டிப்பாக அது சிறந்த படைப்பு.
அது கலைப்படைப்பாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. பக்கா கமர்ஷியல் படத்தில் கூட இப்படியொரு சேதியை நீங்கள் பெற்றிருக்கலாம்.…
நினைவிலிருந்து நீங்காத சில முகங்கள்!
நடிகர் நாகேஷ் பற்றி ‘மறக்காத முகங்கள்’ நூலிலிருந்து மணாவின் கட்டுரை
“வீட்டிலே எல்லோரும் என்னை ‘குண்டப்பா’ன்னு தான் கூப்பிடுவாங்க. நானோ ஒல்லியா இருப்பேன். கூப்பிடுறதுக்கும், நம்ம தோற்றத்துக்குமே முரண்பாடு எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா?’’…
விலங்கு – அப்பாவித்தனத்தின் மறுமுகம்!
ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பதுபோல, ஒரே மனிதரிடம் குடி கொண்டிருக்கும் ஒன்றுக்கொன்று முரணான குணங்களைப் பற்றி பேசுகிறது ‘விலங்கு’.
கைது செய்ய போலீசார் பயன்படுத்தும் காப்பு என்றும், மனித உருவில் நடமாடும் மிருகம் என்றும், இந்த டைட்டிலுக்கு…
பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ்…
இயக்குநராக அறிமுகமாகும் யுவன் சங்கர் ராஜா!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி…
அதீத நெஞ்சுரமும், அசாத்திய தன்னம்பிக்கையும்!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 5
“என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு நிமிஷமும்... ஏன்... ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா...” என்று பில்லா படத்தில் ஒரு வசனம் பேசுவார் அஜித்.
அது சினிமாவுக்காக எழுதப்பட்ட வெறும் பஞ்ச்…
வலிமை – ‘வலி’கள் தரும் காட்சியாக்கம்!
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ‘ஸ்டைல்’ உண்டு; போலவே, அது ஒவ்வொரு உச்ச நடிகர்களுக்கும் உண்டு. இரண்டு ஒன்று சேரும்போது எது முதன்மை பெறுகிறதோ, அதுவே அப்படம் திரை வரலாற்றில் இடம்பெறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு…