Browsing Category
சினிமா
நித்யாவை அலங்கரிக்கும் ‘நடிப்பு ராட்சசி’ கிரீடம்!
மிகவும் உயர்ந்த சாதனைகளைப் படைத்த ஒருவர் இன்னொருவரை பாராட்டுவதென்பது அரிது; அதுவும் தம்மை விட இளையவர் ஒருவரை ஆராதிப்பது அதனினும் அரிது.
சமீபத்தில் தமிழ் திரையுலகில் அப்படியொரு பாராட்டைப் பெற்றவர் நித்யா மேனன். பாராட்டியவர், ‘இயக்குனர்…
ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது!
- சீயான் விக்ரம் உருக்கம்
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம்…
புதுமையான படைப்பாக உருவாகியுள்ள ‘தசரா’!
வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார்.
நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி…
இந்தியன்-2: ஷங்கர் நினைத்தது வேறு, நடந்தது வேறு!
இளம் வயதில் நாடக சபா ஒன்றில் நடிகனாக, தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தவர் ஷங்கர். சினிமா நடிகராக வேண்டும் என்பது அவரது கனவு.
“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’’ எனும் பாடல் அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் வந்து சென்றது.…
டைரி – ‘அட’ சொல்ல வைக்கும் த்ரில்லர்!
அறுசுவையில் ஏதேனும் ஒன்றின் அளவைக் கூட்டிக் குறைத்து, உள்ளடக்கத்தை மாற்றியமைத்து நாவைச் சுண்டியிருக்கும் புது ருசியை விதவிதமாகப் பெறலாம்.
வண்ணங்களிலும் கூட, கொஞ்சமாய் அடர்த்தியைக் கூட்டியோ குறைத்தோ இது போலப் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டே…
நடிகர் திலகத்தின் மகிழ்ச்சியான தருணம்.
அருமை நிழல்:
1968-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது வந்து வாழ்த்தியவர்கள் பட்டியலில் பெருந்தலைவர் காமராஜரும் இருந்தார். அறிஞர் அண்ணாவும் இருந்தார். பக்தவச்சலம், கலைஞர்…
#பாய்காட்_பாலிவுட் ட்ரெண்ட் தாக்கம் உண்மையா?
எந்தவொரு துறையானாலும் அதனை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிற, கடுமையாகப் பாதிக்கிற, அடிப்படையை தகர்க்கிற வகையில் தாக்கம் பலவிதங்களில் அமையும். அதற்கு திரைத் துறையும் விதிவிலக்கல்ல.
கோவிட்-19 காலகட்டத்தில் தமிழில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’,…
லைகர் – என்னவொரு பைத்தியக்காரத்தனம்?
மாஸ் மசாலா படங்கள் எடுப்பதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல், கொஞ்சம் சறுக்கினாலும் அபத்தக் களஞ்சியம் ஆகிவிடும். அஸ்திவாரம் பலமாக அமைந்துவிட்டால், அதற்கு நேரெதிராக காலம்காலமாக கொண்டாடப்படும்.
இவ்விரண்டையும் மாறிமாறி அனுபவித்து வருபவர்…
இந்தியன் 2: விவேக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கமலஹாசனுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது பல காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.…
எனக்கு முன்மாதிரி காமராஜரும், எம்.ஜி.ஆரும்!
- மனம் திறந்த விஜயகாந்த்
கேள்வி : அடுத்த கட்டம் அரசியல்னு வெளிப்படையா அறிவிச்சிட்டீங்க… குடும்பத்தில ஆரம்பத்திலே இருந்த அரசியல் சூழ்நிலை என்ன?
விஜய்காந்த் பதில் : எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். தாத்தா காங்கிரஸ்காரர். அப்பா…