Browsing Category
சினிமா
தமிழ் சினிமாவுக்கு காதல் படங்கள் தேவை!
நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. விரைவில் திரைக்கு வரவுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா…
ரன் பேபி ரன் – இலக்கை தவறவிட்ட ஓட்டம்!
அடுத்தது என்ன என்ற பதைபதைப்பை உருவாக்கும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது அலாதியான சுகம் தரும்; சில நேரங்களில் அதுவே சோகமாகவும் மாறும்.
எப்படிப்பட்ட த்ரில்லர் படத்தைப் பார்த்தோம் என்பதற்கான பதிலைப் பொறுத்து அது மாறும்.
ஜியென் கிருஷ்ணகுமார்…
இது மவுனமான நேரம்!
-இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இதயப்பூர்வமான அஞ்சலி!
கமர்ஷியல் திரைப்படங்களில் கருத்துகளைச் சொல்வதே குதிரைக்கொம்பு என்றிருக்கும் சூழலில், இயல்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பது அரிதினும் அரிது என்றிருக்கும் ஒரு வர்த்தகப் பரப்பில், உலக சினிமா…
இசைப் படைப்புகளுக்கு சேவை வரி விதித்த வழக்கு தள்ளுபடி!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல…
மீண்டும் புதிய களத்தில் நடிக்கும் சமந்தா!
சமந்தா ரூத் பிரபு வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ உறுதி செய்திருக்கிறது.
இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் ராஜ் & டிகே தலைமையில் உருவாகி வருகிறது.…
படைப்பாளியைக் காப்பாற்றுங்கள்!
பாலுமகேந்திரா நூலகம் கோரிக்கை
‘குடிசை’ ஜெயபாரதி, எண்பதுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார்.
அதற்கு தேவைப்படும் விலை உயர்ந்த மருந்துகள் வாங்க்கூட…
‘தளபதி 67’க்காக காஷ்மீர் சென்ற படக்குழு!
விஜய் நடிக்கும் புதிய படமான பெயரிடப்படாத ‘தளபதி 67’ படப்படிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 180 பேருடன் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். தனி விமானத்தில் சென்றவர்கள்…
‘தங்கம்’ – அதிர்ச்சி தரும் துயரம்!
நமது மனநிலையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது சிறப்பான திரைப்படத்திற்கான இலக்கணங்களில் ஒன்று; அதேநேரத்தில், புதிதாக ஒரு உலகைப் பார்வையாளர்கள் முன்னே வைக்க வேண்டும்.
அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை, கதைப்போக்கினை, களங்களை,…
ஆரம்பத்தில் நான் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
நடிகர் யோகிபாபு உருக்கம்!
‘பொம்மை நாயகி' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் யோகிபாபு. நாயகியாக சுபத்ரா வருகிறார். ஷான் இயக்கி உள்ளார்.
பொம்மை நாயகி பட விழாவில் பேசிய யோகிபாபு, "சினிமாவில் ஆரம்ப காலத்தில் எவ்வளவோ அவமானங்களை…
அதிரடியில் மிரட்டும் நானியின் ‘தசரா’!
இந்திய திரைப் பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர், நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் 'தசரா' படத்தின் ரத்தமும் சதையுமான அதிரடி டீசரை வெளியிட்டனர்…