Browsing Category

சினிமா

என்னை மன்னிச்சுடுங்க சசி சார்…!

முகத்தில் மிதிக்கிற காட்சி… முடியவே முடியாது என்றார்கள் சசி சாருடன் உடன் வந்தவர்கள். பாலாஜி சக்திவேல் சார் கையெடுத்துக் கும்பிட்டார். “என்னால முடியாது சரவணன்… என்னைய விட்ருங்க ப்ளீஸ்” என்றார்.

மும்பைக்குக் குடிபெயர்ந்த ‘ஜெயம்’ ரவி!

நடிகர் ஜெயம் ரவி சென்னையை தற்காலிமாக காலி செய்து விட்டு, மும்பைக்கு சென்று விட்டார் என்றும், அங்கு தனக்கு தனி அலுவலகம் பார்த்து தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிட்லர் – ரொம்பவே ‘பழைய’ வாசனை!

‘நான்’ தொடங்கி ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ‘கொலைகாரன்’ என்று டைட்டிலோடு சேர்த்து வித்தியாசமான திரையனுபவத்தையும் தந்தன விஜய் ஆண்டனியின் படங்கள். அப்படங்களில் அவரது உருவத்திற்கேற்ற பாத்திர வார்ப்பு அமைந்திருப்பதைக் காண முடியும்.…

மணமக்களை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்!

அருமை நிழல்: பாண்டியராஜன்-வாசுகி திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்! மணமக்களின் அருகில் நிற்பவர்கள்: கே.ஏ.தங்கவேலு-சரோஜா தம்பதிகள், 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்! பிரபல படத்தயாரிப்பாளர் அவினாசிமணியின் மகள் தான்…

உறவுகளும் நட்பும் அவசியம் என உணர்த்தும் ‘மெய்யழகன்’!

அன்பு எப்போதும் நீரோடையின் இயல்பைக் கொண்டது. அருவியாக, காட்டாறாக, கடலாகப் பொங்கினாலும், அதன் ’ஸ்பரிசம்’ மிக மென்மையானது. அதனாலோ என்னவோ, ‘மெய்யழகன்’ படமும் திரையில் மெதுவாக நகர்கிறது.

தியேட்டர்களில் திரைப்படங்களின் நெரிசல்!

சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோ, நாம் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் ஏறுவதோ, அந்த பயணத்தையே வெறுக்கக்கூடிய வகையில் அமையும். மீண்டும் சுமூகநிலை திரும்பும் வரையில், புலம்பிக்கொண்டே பயணத்தை…

‘ஸ்திரீ 2’ படம் சொல்லும் பாடம்!

ஸ்திரீ 2 நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை அள்ளும். இப்பட வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயம் இது.

திரைத்துறையில் 18 ஆண்டுகள்: தொடரும் தமன்னாவின் பயணம்!

பள்ளிப்படிப்பின் இடையிலேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் தமன்னா. 2005ல் இந்திப் படங்களில் நடித்தவர், இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் பார்வை பட்டு தமிழில் நாயகி ஆனார்.

Pill – தாக்கம் ஏற்படுத்துகிறதா இந்த வெப்சீரிஸ்?!

இதுவரை நாமறிந்த, தெரிந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் காட்டுவது அல்லது வெளியுலகுக்குத் தெரிய வராதவற்றை வெளிக்கொணர்வது ஆகியனவே வெப்சீரிஸ் படைப்புகளின் பலமாகக் கருதப்படுகிறது. மொழி, ஓடிடி தளங்கள், சம்பந்தப்பட்ட படைப்புக்குழு போன்ற வேறுபாடுகளைத்…

பொன்வண்ணன் – திரையுலகில் ஒரு வேறுபட்ட ஆளுமை!

இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். அவருக்குள்ளிருக்கும் இயக்குனர் பல படைப்புகளையும் படைக்க வேண்டும்.