Browsing Category
சினிமா
பிரகாஷ்ராஜ்: அசலான முழுமையான கலைஞன்!
இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ்.
மேடையிலிருந்து திரைக்கு…
ட்ராமா – குழந்தைப்பேறின்மை பிரச்சனையின் இன்னொரு முகம்!
மருத்துவ உலகம் குறித்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொள்ளும். அப்படங்கள் பேசும் பிரச்சனைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்கும்பட்சத்தில், அவற்றின் உள்ளடக்கம் எளிமையாக இருக்கிறபோது, அவை பெரும் வரவேற்பைப்…
திரையிசையில் சிட்டுக் குருவியின் சிறகசைப்புகள்!
ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பை, தாவலை, பறப்பதற்கான எத்தனிப்பை உற்றுக்கவனிக்கும் போதெல்லாம் குழந்தையாகிவிடுவதே மனித இயல்பு.
‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!
‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது.
நிறம் மாறும் உலகில் – மீண்டும் ‘தாய்பாசம்’!
’இந்தக் காலத்துல அம்மா சென்டிமெண்ட் படம்லாம் எடுபடுமா சார்’. இதுபோன்ற பேச்சுகளைச் சமீப ஆண்டுகளில் நிறையவே திரையுலகில் சிலர் கேட்டிருப்பார்கள். கேஜிஎஃப் போன்ற ஆக்ஷன் படங்களின் வெற்றியில் தாய்பாசத்திற்கும் இடமுண்டு என்ற உணர்ந்தபிறகே அந்த…
பெருசு – ‘மூர்த்தி சிறுசுதான்’ ரக கதை!
தமிழில் ‘அடல்ட் கன்டெண்ட்’ படங்களுக்கான வரவேற்பு என்பது குதிரைக்கொம்பை தேடுவதாகவே அமைந்திருக்கிறது. எண்பதுகளில் மலையாளத் திரையுலகில் அப்படியான முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழிலும் சில இயக்குனர்கள் அதனைப் பரீட்சித்துப் பார்த்தார்கள்.…
இளையராஜா உலகம் எங்கும் பறக்க வேண்டிய இசைப் பறவை!
சிம்பொனியை நான் எக்ஸ்பிலைன் செய்ய முடியாது, நீங்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்வது தான் சரியாக இருக்கும்" என்று தனக்கே உரிய பாணியில் சொன்னார்.
கலை தான் என் உலகம்!
”கலைஞனாக இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன். உயிர் போனாலும் இந்த மேடையில் போகட்டும், இதுவே என்னுடைய ஆக பெரிய ஆசையும் கூட”
காதலிக்க நேரமில்லை: ஸ்ரீதரின் மகுடத்தில் ஒரு வைரக்கல்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் பல காட்சிகள், கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாட்டுக்கு இடம்விட்டு நீளமாக அமைந்திருந்தன.
எமகாதகி – மௌன உரையாடல்!
சில திரைப்படங்களின் டைட்டிலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கும். சிலவற்றின் போஸ்டர் டிசைன், நாளிதழ் விளம்பரங்கள், டீசர், ட்ரெய்லர் என்று படம் குறித்த அறிமுகத்தைச் சொல்வதற்கான உத்திகள் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவை ஒவ்வொன்றின்…