Browsing Category
திரை விமர்சனம்
சைத்தான் – ஜோதிகா நடித்த இந்திப்படம் மிரட்சி தருகிறதா?
கிட்டத்தட்ட 26 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் இந்தியில் நடித்துள்ள திரைப்படம் ‘சைத்தான்’. அந்த தகவலே, நம்மூர் ரசிகர்களுக்கு அப்படம் குறித்த விசிட்டிங் கார்டாக உள்ளது.
இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக, பதின்ம வயதுக்…
சிங்கப்பெண்ணே – ஆணினம் வணங்கும் திரைப்படமா?!
‘சிங்கப்பெண்ணே’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, ‘பிகில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் பாடல் நம் நினைவுக்கு உடனடியாக வரும். அதுவே, அப்படத்தில் தன்னம்பிக்கையூட்டும் விதமாகவே இடம்பெற்றிருக்கும்.
அதே வகையில், தன்னம்பிக்கை…
ஜெ பேபி – அழுகையோடு சேர்ந்து சிரிக்கவும் வைக்கும்!
முன்முடிவுகளோடு ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும்போது பெரும்பாலும் ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும். அதேநேரத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நுழைந்து மனம் நிறைய ஆச்சர்யங்களையும் ஆனந்தத்தையும் அள்ளித் தந்த திரைப்படங்கள் நிறையவே உண்டு.…
தங்கமணி – திலீப்பின் கதைத் தேர்வு நம்மை ஈர்க்கிறதா?!
ஏற்கனவே நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். அதன் வழியே, அச்சம்பவங்கள் சம்பந்தப்பட்ட உண்மைகள் பரவலாகத் தெரிய வரும்.
பெரும்பாலான கமர்ஷியல் திரைப்படங்கள் அப்படிப்பட்ட…
பெண்கள் முன்னேற்றத்தை மென்மையாக வலியுறுத்தும் படம்!
இந்திப் படங்கள் என்றாலே பிரமாண்டமாக இருக்கும் என்றொரு எண்ணம் நம்மவர்களிடம் உண்டு. ஆனால், அங்கும் கூட ‘சாண் இவ்வளவு முழம் அவ்வளவு’ என்று பட்ஜெட் கணக்கு போட்டு படமெடுப்பதுண்டு.
அப்படிப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் ஏதேனும் ஒரு மாநிலம் குறித்து,…
சத்தமின்றி முத்தம் தா – படம் ஆக்குவதற்கான பாடம்!
ஒரு படத்தோடு நம்மை ஒன்றவைப்பது எது? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துவிட்டால் திரையுலகில் வெற்றிகளை ஈட்டுவது எளிதாகிவிடும்.
ஏனென்றால், ஒவ்வொரு படமும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இதர படைப்பாளிகளுக்கும் பாடங்களைச் சொல்லித்…
ஜோஷ்வா இமை போல் காக்க – அடி.. அடி.. ஒற்றே அடி..!
இயக்குனர் கௌதம் மேனன் படங்கள் என்றால் இரண்டு விஷயங்கள் முதலில் நம் நினைவுக்கு வரும். ஒன்று, அவரது படங்களின் பிரதான பாத்திரங்கள் வெளிப்படுத்தும் காதல்; இன்னொன்று, கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையிலமைந்த ‘ஸ்டைலிஷான’ காட்சியாக்கம்.
எனை நோக்கிப்…
ஆர்ட்டிகிள் 370 – பரபரப்பூட்டும் அரசியல் த்ரில்லர்!
சமூக, அரசியல் மாற்றங்கள் தொடர்பான நிகழ்வுகளைத் திரைப்படமாக உருவாக்குவது சாதாரண விஷயமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல்களை மக்கள் நன்றாக அறிந்த பிறகும், அவற்றைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான திரைப்படைப்பைத் தர முடியுமா என்ற கேள்வி மிகப்பெரிய சவாலாக…
ரணம்: முக்கால் கிணறு தாண்டினால் போதுமா?
காமெடிப் படங்கள், பேய்ப் படங்கள் போன்று ‘த்ரில்லர்’ படங்கள் பார்ப்பதை ஒரு ட்ரெண்டாக கொள்வது கடினம். காரணம், திரைக்கதை நேர்த்தி கொஞ்சம் பிசகினாலும் அது தரும் மொத்தக் காட்சியனுபவமும் தன்னிலை திரிந்துவிடும்.
ஆனாலும், அந்த வகைமையில்…
பைரி – வசீகரிக்கிறதா இந்த நாஞ்சில் வட்டாரக் கதை?
விளையாட்டுகளை மையப்படுத்திப் பல திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. தமிழில் கூட கபடி, கிரிக்கெட் போன்றவற்றை முன்னிறுத்திய படங்களுக்கு நடுவே சேவல் சண்டை, ஜல்லிக்கட்டை மையப்படுத்திச் சில படங்கள் வெளியாகின்றன.
அந்த வகைமையில் மகுடம்…