Browsing Category
கதம்பம்
துயரங்கள் மறையும் காலம் தொலைவில் இல்லை!
ஒரு காலம் வரும் இந்தத் துயரங்கள் எல்லாம் நமக்குத்தான் நடந்ததா என நாம பேசிச் சிரிக்கும்படியான
ஒரு காலம் வரும்! - பாலகுமாரன்
தவறுகளில் இருந்து கற்றுக்கொள்பவையே சரியானவை!
தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்தத் திசை, எந்தத் திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும்.
உடலெனும் சுவரும் உள்ளச் சித்திரமும்!
உன் உடலை ஆரோக்யமாக வைத்துக் கொள்; மனித உடலைக் காட்டிலும் மிகத் தூய்மையானது
வேறொன்றுமில்லை! - விவேகானந்தர்
பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!
மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும். அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.
கின்னஸ் சாதனை முயற்சியை நோக்கி…!
மே 25-ம் தேதி அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிகாகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
கோவில் மண்டபம் கடத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு?
ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவிலினுடைய நிலைமையைப் பற்றி கவலை கொள்கிற பிரதமர், தமிழகத்திலிருந்து ஒரு கோவில் மண்டபமே கடத்தப்பட்டிருப்பது பற்றி அக்கறை கொள்ளமாட்டாரா? அதை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டாரா?
வியத்தகு பேராற்றல் கொண்ட மனித மனம்!
மனித மனதை விட இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பெரிய நிதியும் பேராற்றல் பெற்ற எந்தப் பொருளும் இல்லை. - வேதாத்திரி மகரிஷி
அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.
வாழ்வைச் சிறப்பிக்கும் நிதானம்!
எல்லா தானங்களும் பிறரை வாழ வைக்கும், ஆனால், நிதானம் மட்டுமே தன்னையும் வாழ வைத்துப்
பிறரையும் வாழ வைக்கும்! - கௌதம புத்தர்
தோற்றத்தை அழகைக் கொண்டு அளவிடாதே!
நல்ல கலைஞன் எப்படித் தோன்றினும் அழகாக இருக்கிறான் ஒரு யாளிச் சிற்பம் போல! - வேல ராமமூர்த்தி