Browsing Category
கதம்பம்
சிறகும் சிலுவையும் சேர்ந்ததே வாழ்க்கை!
தாய் சிலேட்:
சிறகு கிடைத்தால்தான்
பறப்பேன் என்பதல்ல,
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான்
வாழ்க்கை!
- கவியரசர் கண்ணதாசன்
#கவியரசர்_கண்ணதாசன் #கண்ணதாசன் #kannadhasan_quotes
அன்பைவிட சுதந்திரம் மிக முக்கியம்!
படித்ததில் ரசித்தது:
நீ யாரை எத்தனை நேசித்தாலும்,
அவர்கள் சுதந்திரத்தில் தலையிடும்போது
நிச்சயமாக உங்களிடமிருந்து
விலகிச் செல்லவே நினைப்பார்கள்;
ஏனெனில் அன்பை விட
சுதந்திரம் மிகவும் முக்கியமானது!
ஓஷோ
#ஓஷோ #osho_thoughts
வாழ்வை செழுமையாக்கும் மூன்று விதிகள்!
தாய் சிலேட் :
யார் உங்களுக்கு
உதவுகிறார்களோ
அவர்களை
மறந்து விடாதீர்கள்;
யார் உங்களை
நேசிக்கிறார்களோ
அவர்களை
வெறுத்து விடாதீர்கள்;
யார் உங்களை
நம்புகிறார்களோ
அவர்களை ஒருபோதும்
ஏமாற்றி விடாதீர்கள்!
- விவேகானந்தர்
#விவேகானந்தர்…
வாழ்க்கை என்பது நெடிய பயணம்!
இன்றைய நச்:
யார் குறித்தும்
ஒரு முடிவுக்கு
வந்துவிடாதீர்கள்;
வாழ்வு இன்னும்
பெரிதானது!
இடையூறுகளைக் கடந்து இலக்கை அடைவோம்!
படித்ததில் ரசித்தது:
இலக்கு நோக்கிய
பயணத்தின்போது
நம்மை நோக்கி
வரும் விமர்சனங்களுக்கு
செவி சாய்த்து நின்றால்,
நிர்ணயித்த இலக்கை
அடைய முடியாது!
- வின்சென்ட் சர்ச்சில்
#வின்சென்ட்_சர்ச்சில் #Winston_Churchill_thoughts
வாசிப்பும் சிந்தனையும்…!
தாய் சிலேட்:
புத்தகங்களை
வாசித்துக் கொண்டே இரு;
ஆனால், புத்தகம் என்பது
வெறும் பக்கங்கள் மட்டுமே;
சிந்தித்தல் எனும்
அதன் நீட்சியை
கற்றுணர வேண்டும்!
- மாக்சிம் கார்க்கி
#மாக்சிம்_கார்க்கி #Maxim_Gorky_facts
ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது இழப்பின் மதிப்பு!
தாய் சிலேட்:
சருகுகளைப் போன்றே
இறகுகள் உதிர்வதும் கூட
வழிவிடுவதற்கே!
- கவிஞர்.பொன் இளையகுமார்
#சருகு #இறகு #life_quotes
வாழ்த்தி மகிழ்வோம்!
இன்றைய நச்:
தெரிந்தோ, தெரியாமலோ
இன்னல் புரிவோர்
எதிரியாக நினைப்போர்
எவரேனும் இருந்தால்,
அவரும் மனம் திருந்தி
நல்வாழ்வு பெற
வாழ்க வளமுடன்
என வாழ்த்துவோம்!
- வேதாத்திரி மகரிஷி
#வேதாத்திரி மகரிஷி #maharishi quotes
அடுத்தவர் வலியின் அடர்த்தியை உணரமுடியுமா?
இன்றைய நச்:
ஒருவர் வலியை
ஒருபோதும்
இன்னொருவரால்
அதே அடர்த்தியில்
அனுபத்திடவே
முடியாது!
- #வண்ணதாசன் # vannadhasan #writer_vannadhasan
தோல்விகளே நம்மைச் செதுக்கிறது!
இன்றைய நச்:
அவமானப்படுத்தப்படுகிறாயா
அலட்சியப்படுத்தப்படுகிறாயா
விமர்சிக்கப்படுத்தப்படுகிறாயா
ஒதுக்கப்படுத்தப்படுகிறாயா
உன்னை நினைத்து நீயே
பெருமை பட்டுக்கொள்
வாழ்க்கை உன்னை
வெற்றிப் பாதைக்கு
அழைத்துச் செல்கிறது!