Browsing Category

கதம்பம்

கடந்துபோவதே நல்லது!

இன்றைய நச்: பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள்; வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள்; புத்திசாலிகள் எதையும் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆறுதலாய் ஒரு சிறகு!

படித்ததில் ரசித்தது: நூலறுந்து பறக்கும் பட்டத்தைத் தவற விட்ட சிறுவனை பறவைக்குத் தெரியும் அவன் வீடு திரும்பும் வழியில் நழுவ விடுகிறது ஆறுதலாய்த் தன் ஒரு இறகை! - கவிஞர் கலாப்ரியா

மனதின் உயர்வே மனிதனின் உயர்வு!

இன்றைய நச்: மனதின் தன்மை எதுவோ, அதுதான் மனிதனுடைய தன்மை; மனதின் மாண்பு எதுவோ, அதுதான் மனிதனுடைய மாண்பு; மனதின் உயர்வு எதுவோ, அதுதான் மனிதனுடைய உயர்வு! - மகரிஷி

ஒப்பீடு இல்லாத வாழ்வே உயர்வு!

இன்றைய நச்: ஒப்பீடு இல்லாமல் வாழ்தலில், சார்ந்திருத்தல் இல்லை; தன்னிறைவு இல்லை; தேடுதல் இல்லை; வேண்டுதல் இல்லை; அந்த அன்பு நிலையை அடைய அனைவரும் முயற்சிப்போம்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

வாசிப்புதான் விடுதலைக்கான வழி!

தாய் சிலேட்: போ, கல்விபெறு, புத்தகத்தைக் கையில் எடு, அறிவு சேரும்போது, சிந்தனை வளரும்போது அனைத்தும் மாறிவிடும்; ஏனென்றால் வாசிப்புதான் விடுதலை! - சாவித்ரிபாய் புலே

முயற்சிகளின் கூட்டுத்தொகையே வெற்றி!

தாய் சிலேட்: சிறிய முயற்சியானாலும் இடைவிடாது தொடர்ந்து செய்து கொண்டே இரு; சிறு சிறு முயற்சிகள்தான் மிகப்பெரிய வெற்றியாக மாறும்! - பேரறிஞர் அண்ணா

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே வெற்றியின் முதல்படி!

இன்றைய நச்: ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான ரகசியம் என்னவென்றால், வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ள அவன் தயாராக இருக்க வேண்டும்! - பெஞ்சமின் டிஸ்ரேலி