Browsing Category
கதம்பம்
காலம் கடந்து தவறை உணர்ந்த இந்திராகாந்தி!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய ஆட்சியை விமர்சித்த எந்த விடுதலை வேட்கைக் குரல் எழுத்திலோ, மேடைப் பேச்சிலோ, நாடக மேடையிலோ, திரைப்படத்திலோ இடம் பெற்றாலே அவை மோப்பம் பிடிக்கப்பட்டு விமர்சன விகிதத்திற்கு ஏற்பத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.…
நம்பியார் சாமியும் ஐயப்ப சுவாமியும்!
எம்.என்.நம்பியார் முதன்முதலாக சபரிமலைக்குப் போனது 1942-ம் ஆண்டில்தான். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தான் அவரை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.
அன்பின் உயரம்!
தாய் சிலேட்:
அன்பு என்பது உடைமையல்ல;
அதை விட்டுத்தரத்
தயங்காத மனதுதான்
அதன் உண்மையான உயரம்!
– எழுத்தாளர் தி.ஜானகிராமன்
மிருகக் காட்சி சாலைகளை மூடுங்கள்!
கர்நாடகாவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக் காட்சி சாலை பிரபலமானது. இங்கு 38 மான்கள் இருந்தன. இவற்றில் 28 மான்கள் திடீரென மரணமடைந்தன.
உலகில் உள்ள மிருகக் காட்சி சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற எண்ணத்தை இச்செய்தி இன்னும்…
உன்னை நீ உணர்ந்து கொள்!
இன்றைய நச்:
ஒரு போதும் வாழ்க்கையின்
அனைத்து அனுபவங்களையும்
நீ பெற்று விட முடியாது;
ஆகவே
உனது ஆன்மாவுக்குக்
கவித்துவமான நியாயம்
செய்யும் வகையில்.
உன்னை நீயே
முழுமையாக உணர்ந்து
அனுபவித்துக் கொள்!
- ஆல்பர்ட் கேமஸ்
உலகை வடிவமைக்கும் எதிர்காலச் சிற்பிகள்!
சர்வதேச மாணவர்கள் தினம் (international Students Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு…
குறைப்பிரசவத்தால் உயிரிழக்கும் 10 லட்சம் குழந்தைகள்!
தாயின் கருவில் 10 மாதங்கள் குழந்தை இருந்தால்தான், குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும்.
ஒருவேளை 10 மாதங்களுக்கு முன் தாய் குழந்தை பிரசவித்தால், அது குறைப்பிரசவம் எனப்படும். இச்சூழலில் உடலுறுப்பு வளர்ச்சியிலும்…
பீகார் தேர்தல் முடிவும் தமிழக அரசியலில் அதன் தாக்கமும்!
பீகார் தேர்தலில் என்டிஏ வெற்றிபெற முக்கியமான காரணங்களுள் ஒன்று சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி.
வெல்லும் வலிமையை உருவாக்கிக் கொள்!
இன்றைய நச்:
எல்லாவற்றையும்
வெல்லும் வலிமையை
அடைய விரும்புகிறீர்கள் என்றால்,
நீங்கள் எந்தக் காரியத்தையும்
தன்னம்பிக்கையுடன்
தன்னந்தனியாக செய்து முடிப்பதற்குத்
தேவையான சக்தி உள்ளவராக உயர வேண்டும்.
- அடால்ஃப் ஹிட்லர்
காலத்தை செயல்களால் அளவிடுவோம்!
இன்றைய நச்:
காலம் என்பது
கடந்து போகும்
ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை;
மாறாக,
ஒருவர் என்ன செய்கிறார்,
என்ன உணர்கிறார்,
எதைச் சாதிக்கிறார்
என்பதன் மூலமே அளவிடப்படுகிறது!
- ஜவஹர்லால் நேரு