Browsing Category
கதம்பம்
ஏற்றம் தந்தவர்களை வணங்குவோம்!
இன்றைய நச்:
தீக்குச்சி விளக்கை ஏற்றியது, எல்லோரும் விளக்கை வணங்கினார்கள்.
பித்தன் கீழே எறியப்பட்ட தீக்குச்சியை வணங்கினான்;
ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்? என்று கேட்டேன்.
ஏற்றப்பட்டதை விட ஏற்றி வைத்தது உயர்ந்ததல்லவா என்றான்!
-…
துன்பங்கள் கூர்மையை இழந்துவிடும் காலம்!
தாய் சிலேட்:
காலம் கடந்தபின், துன்பங்கள்
அவற்றின் கூர்மையை
இழந்து விடுகின்றன!
- அசோகமித்திரன்
துன்பத்தில் நிபந்தனையின்றி உதவு!
தாய் சிலேட்:
ஒருவர் துன்பப்படும்போது
நிபந்தனை ஏதுமின்றி
உதவுவதுதான் நட்பு!
- காந்தி
அனைவரிடமும் கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச் :
நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்
ஏதோ ஒரு வகையில் என்னைவிட
உயர்ந்தவராக உள்ளார்;
அதனால் எந்த ஒருவரிடமிருந்தும்
எனக்குத் தெரியாத விஷயத்தை
என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது!
- எமர்சன்
தாமதமானாலும் சரியாகச் செய்!
தாய் சிலேட்:
அவசரமாகத்
தவறு செய்வதைவிட
தாமதமானாலும் சரியாகச்
செய்வது மேல்!
- தாமஸ் ஜெஃபர்சன்
வெற்றி இல்லாதபோது தான் முயற்சி அதிகம் தேவைப்படும்!
தாய் சிலேட்:
வெற்றிகள் இல்லா
வாழ்க்கை வாழ்ந்தாலும்,
அதில் முயற்சி என்ற
அத்தியாயத்தை எழுத மறுக்காதே!
- நெப்போலியன்
என்னை மறுக்க உனக்கு உரிமையுண்டு!
இன்றைய நச்:
நான் சொல்வதை மறுப்பதற்கு
உனக்கு உரிமையுண்டு;
ஆனால் என்னைப் பேசாதே என்று
கூறுவதற்கு உரிமையில்லை!
- தந்தை பெரியார்
எங்கே சருக்கியது என்று யோசி!
தாய் சிலேட்:
எங்கே விழுந்தாய் என்று
பார்க்க வேண்டியதில்லை;
எங்கே வழுக்கியது
என்றுதான்
பார்க்க வேண்டும்!
- தந்தை பெரியார்
‘இன்று ஒரு தகவல்’ பிறந்த கதை!
மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் சென்னை வானொலியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஒலிபரப்பானது.
இந்த “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன்…
உங்களை நீங்களே அடையாளம் காணுங்கள்!
தாய் சிலேட்:
உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம்
கண்டு கொள்வதுதான்
வளர்ச்சியின்
அடையாளம்!
- பெருந்தலைவர் காமராஜர்.