Browsing Category
கதம்பம்
அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது!
தாய் சிலேட்:
அறிவைவிட ஆர்வமே
அதிக செயல்களைச்
செய்ய வல்லது!
- மார்ட்டின் லூதர் கிங்
துன்பங்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பது எது?
இன்றைய நச் :
துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளின்
முன்னுரையாக இருப்பது
நாவடக்கம் இன்மைதான்;
ஒருவர் மௌனத்தை
கடைப்பிடிப்பார் எனில்
அந்த மௌனம் அவரை ஆயிரம்
சோதனைகளில் இருந்தும்
துன்பங்களில் இருந்தும்
பாதுகாக்கும்!
- நபிகள் நாயகம்
துன்பம் இல்லாத வாழ்வை வாழ முடியும்!
தாய் சிலேட்:
மனதால் கூட பிறருக்கு
துன்பம் நினைக்காத
ஒருவரால் தான்
துன்பம் இல்லாத
வாழ்க்கையை
வாழ முடியும்!
- கிருபானந்த வாரியார்
பக்குவப்படப் பழகுவோம்!
இன்றைய நச்:
நம் தவறுகளை புறம் காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும்,
பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும்
பார்க்கப் பழகுங்கள்!
- தாயுமானவர்
சிறந்த புத்தகங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்!
இன்றைய நச்:
சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க
முடியாத பொக்கிஷங்களை
தன்னகத்தே தாங்கியுள்ள
எல்லையற்ற சமுத்திரங்கள்.
உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே தோன்றுகிறது!
தாய் சிலேட் :
உயர்ந்த சிந்தனை
உயர்ந்த மனதில் இருந்தே
தோன்றுகின்றது!
நெல்சன் மண்டேலா
கடுமையான உழைப்பே உயர்வைத் தரும்!
- ஜவஹர்லால் நேரு
அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும்.
அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.
இதயத்தை பொறுத்ததே இனிய சுதந்திரம்.
உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
நற்பண்பு இல்லாத அறிவு…
லட்சியமற்ற வாழ்க்கை பயனற்றது!
தாய் சிலேட்:
தோல்வி ஒருபோதும்
குற்றமாகாது;
உயர்வற்ற லட்சியமே
ஒரு குற்றமாகும்!
- ஜேம்ஸ்ரசல்
எப்போது முழு மனிதனாவோம்!
இன்றைய நச் :
ஒருவன் தனக்காக தன்
வாழ்க்கைக்காக
உழைக்கும் போது மனிதனாகிறான்
ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக
வாழும்போது அவன் உண்மையான
மனிதனாகிறான்.
- கார்ல் மார்க்ஸ்
குழந்தைகள் ஒளிமயமான வாழ்வைப் பெற வேண்டும்!
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள்…