Browsing Category
கதம்பம்
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள்!
இன்றைய நச்:
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்;
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்;
ஒரு லட்சியம் - சாதியுங்கள்;
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்;
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்;
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்!
- டாக்டர்…
செவிலியர் தினத்தில் செவிலியர்களைப் பாதுகாப்போம்!
மே-12.
உலக செவிலியர் தினம்.
செவிலியர்களின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணரும் அளவுக்குப் பாடுபட்டவர் இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு அவர் செய்த உதவிகளை நினைவூட்டும் விதமாக…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!
மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம்
மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதேபோன்று ஒலிக்கும்…
தன் நிகரற்றது தாயன்பு!
அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு மே 11-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தேதியில் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறது. அமெரிக்காவில்…
உழைப்பும் அறிவும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தரும்!
தாய் சிலேட்
கிராமத்தில் இருந்தாலும்,
நகரத்தில் இருந்தாலும்,
படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும்,
படிக்காத குடும்பத்திலிருந்து வந்தாலும்,
உங்களால் வெற்றியடைய முடியும்;
நீ யாராக இருந்தாலும்,
உழைப்பால், அறிவால்
வெற்றி அடைவாய்!…
அகம் அழகானால் அனைத்தும் அழகாகும்!
வாசிப்பின் ருசி
எல்லா மனிதனும், எல்லா மனுஷியும்
அழகாக இருக்கும்போது,
இந்த வாழ்வும் இந்த உலகும்
மேலும் அழகுறும்!
- வண்ணதாசன்
நேசித்தலே புரிதலுக்கான வேர்!
இன்றைய நச்:
நான் எதையும் நேசிக்கிறேன்;
அதனால்தான் எல்லாவற்றையும்
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!
- லியோ டால்ஸ்டாய்
நல்ல எண்ணங்களுக்கு வலு சேர்ப்போம்!
தாய் சிலேட்:
எண்ணம் எப்போதும்
வீணாவது இல்லை;
அதனால் எண்ணுவதை
வலிமையாக எண்ணுவது நல்லது!
- வேதாத்திரி மகரிஷி
இனி ஒரு கர்ப்பிணியையும் சாகவிடமாட்டேன்…!
அவள் பெயர் ஐடா ஸ்கேடர் (Dr.Ida Sophia Scudder): அமெரிக்கப் பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள். ஆனால் மிஷனரிகள்.
அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது…
உயிர்களைப் பேதமின்றி காக்கக் தொடங்கப்பட்ட சங்கம்!
உலகெங்கும் ஆண்டுதோறும், மே மாதம் 8ம் தேதி உலக செஞ்சிலுவை தினம் மற்றும் உலக செம்பிறை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த நாள்.
ஹென்றி டியூனாண்ட் மே 8, 1828ம் வருடம் சுவிட்சர்லாந்தின்,…