Browsing Category
கதம்பம்
நேரத்தைக் கடத்தாதே!
தாய் சிலேட் :
நீங்கள்
வாழ்வில் கடக்கும்
ஒவ்வொரு
நிமிடங்களும்தான்
உங்கள் எதிர்காலம்!
- கலீல் ஜிப்ரான்
முயற்சிக்கும் வெற்றிக்குமான தொடர்பு!
இன்றைய நச் :
நூறு முறை உளியால் அடித்தும்
சிறு கீறல் கூட ஏற்படாமல் இருக்கும் பாறை,
நூற்று ஒராவது முறை அடிக்கிறபோத உடையும்.
அது கடைசி அடியால் உடையவில்லை,
அதற்கு முந்தைய அடிகளால்தான் உடைந்தது!
– ஜேக்கப் ரைஸ்
ஆயிரம் உறவுகளுக்குச் சமமாகும் நண்பன்!
தாய் சிலேட் :
ஒரு நல்ல நண்பன்
ஆயிரம் உறவுகளுக்குச்
சமம்!
– பிரான்ஸ் பழமொழி
உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!
எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம்
அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே…
யார் உண்மையான மனிதன்?
இன்றைய நச் :
ஒருவன் தனக்காக,
தன் வாழ்க்கைக்காக
உழைக்கும்போது மனிதனாகிறான்;
ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக
வாழும்போதுதான் அவன்
உண்மையான மனிதனாகிறான்!
– கார்ல் மார்க்ஸ்
காலத்தால் வடிவமைக்கப்பட்டதே வாழ்க்கை!
தாய் சிலேட் :
வாழ்க்கையை
வளமாக்க விரும்பினால்
காலத்தை வீணாக்காதே;
காலத்தால் செய்யப்பட்டதே
வாழ்க்கை!
– ரிச்சர்ட் சாண்டர்ஸ்
நாளைய பொழுதை நமக்கென வாழ்வோம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்
(ஏழு...)
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும்…
பணத்தின் பலன் அது பயன்படும் விதத்தில் இருக்கிறது!
தாய் சிலேட் :
பணத்தின் பலன்
அது பயன்படும்
விதத்தில்தான்
இருக்கிறது!
- பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
ஒருமுறையாவது நம்மைப் பற்றி யோசிப்போம்!
இன்றைய நச் :
உங்கள் வாழ்க்கையில்
ஒரு முறையாவது
உங்களைப் பற்றி சிந்தியுங்கள்;
இல்லையெனில்,
இந்த உலகின் மிகச்சிறந்த
நகைச்சுவையை நீங்கள்
இழக்க நேரிடும்!
- சார்லி சாப்ளின்
சமரசம் உலாவும் இடமே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே...
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே…