Browsing Category

கதம்பம்

பிறரை மகிழ்விக்க இனிய சொற்களே போதும்!

இன்றைய நச்: பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை; ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது! பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது; நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்!

துன்பங்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பது எது?

இன்றைய நச் : துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளின் முன்னுரையாக இருப்பது நாவடக்கம் இன்மைதான்; ஒருவர் மௌனத்தை கடைப்பிடிப்பார் எனில் அந்த மௌனம் அவரை ஆயிரம் சோதனைகளில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் பாதுகாக்கும்! - நபிகள் நாயகம்

பக்குவப்படப் பழகுவோம்!

இன்றைய நச்: நம் தவறுகளை புறம் காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள்! - தாயுமானவர் 

ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது. கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு. இந்த ரியாத்…