Browsing Category
கதம்பம்
வியத்தகு பேராற்றல் கொண்ட மனித மனம்!
மனித மனதை விட இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பெரிய நிதியும் பேராற்றல் பெற்ற எந்தப் பொருளும் இல்லை. - வேதாத்திரி மகரிஷி
அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.
வாழ்வைச் சிறப்பிக்கும் நிதானம்!
எல்லா தானங்களும் பிறரை வாழ வைக்கும், ஆனால், நிதானம் மட்டுமே தன்னையும் வாழ வைத்துப்
பிறரையும் வாழ வைக்கும்! - கௌதம புத்தர்
தோற்றத்தை அழகைக் கொண்டு அளவிடாதே!
நல்ல கலைஞன் எப்படித் தோன்றினும் அழகாக இருக்கிறான் ஒரு யாளிச் சிற்பம் போல! - வேல ராமமூர்த்தி
அருங்காட்சியகம்: வரலாற்று மாற்றங்களின் சாட்சியம்!
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18-ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் உதவி செய்கிற மனிதரா நீங்கள்?
மதம், இனம், ஜாதி, இறைவன், அரசியல், திரைப்படம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் தீர்வில்லாதவை. ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்.
முயற்சியின் தோல்விகள் வெற்றியாகவே கொள்ளப்படும்!
எதுவுமே செய்யாமல் வெற்றியடைய முயற்சிக்கும் மனிதர்களை விட, ஏதாவது ஒன்றைச் செய்து
தோல்வி அடையும் மனிதர்கள் மிகச் சிறந்தவர்கள்! - லாயிட் ஜோன்ஸ்
கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!
ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, அவர் கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார்! - ஹென்றி டேவிட் தோரே
முதல் தலைமுறை ஓவியர்களை ஊக்குவிப்போம்!
சோழமண்டல ஓவியர் கிராமத்தில் ஓவியர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். அங்கே அவர்கள் முழு நேரமும் ஓவியம் தீட்டுவதும் சிற்பம் வடிப்பதும் அதை காட்சிப்படுத்துவதுமாக இருந்து வருகின்றார்கள்.
இக்கணத்தில் வாழ்வோம்!
வாழ்க்கையில் அரக்கபறக்க ஓட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஒவ்வொரு காரியத்தை முடிப்பதிலும் முழுமையான கவனத்துடன் ஈடுபடுங்கள். அந்தப் பயணத்தைக் கொண்டாடுங்கள்.