Browsing Category
கதம்பம்
விதையின் மதிப்பு விருட்சத்தின் பயனில்…!
தாய் சிலேட்:
ஆசிரியரின்
பெருமைகள் அனைத்தும்
மாணவர்களிடமும்,
அவர் விதைத்த விதைகளின்
வளர்ச்சியிலும் உள்ளன!
– டிமிட்ரி மெண்டலீவ்
வின்சென்ட் வான்கோவின் அந்த மஞ்சள் நிறம்!
வின்சென்ட் வான்கோ தனித்துவமான மஞ்சள் நிறத்தைத் தன் ஓவியங்களில் பயன்படுத்தினார். மஞ்சள் என்பது அவரைப் பொருத்தமட்டிலும் சூரியன்.
வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்து!
தாய் சிலேட்:
வேண்டியதில்
கவனம் செலுத்தினாலே,
வேண்டாதது
அதுவாகவே விலகிவிடும்!
- புத்தர்
மகிழ்ச்சியான மரணத்தைத் தருவது எது?
இன்றைய நச்:
நன்றாகக் கழித்த நாள்
மகிழ்ச்சியான உறக்கத்தைத் தருவது போல,
நன்றாக செலவழித்த வாழ்க்கை
மகிழ்ச்சியான மரணத்தைத் தருகிறது!
- டாவின்சி
‘சுங் ஹா’வின் சுண்டியிழுக்கும் கந்தர்வக் குரல்!
‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள் கட்டி முடிப்பா’ என்று ‘சின்ன மேடம்’ படத்தில் ஒரு பாடல் வருமே, அது போன்றதொரு பாடல் வரிகளை நிறைப்பதே சுங் ஹாவின் வழக்கம்.
நிம்மதியா ஒரு ‘சூப்’ குடிக்க விடமாட்றாங்களே…!
800 கிலோ கெட்டுப் போன ஆட்டுக்கால்களைப் பறிமுதல் - மனுஷங்கள நிம்மதியா ஒரு ஆட்டுக்கால் சூப் கூட குடிக்க விடாம பண்ணிருவாங்க போலிருக்கே...!
நன்மை செய்தால் நம் வாழ்வு மேம்படும்!
தாய் சிலேட்:
பிறருக்கு நன்மை செய்வதில்
ஒருவர் ஈடுபட்டாலே போதும்,
அவருடைய உள்ளத்தில்
நன்மை தானாக வளரும்!
- ரமண மகிரிஷி
பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல!
பாலியல் சுரண்டல் நிலை தான் காங்கிரஸ் கட்சியிலும் நிலவுகிறது. கண்ணியமான பெண்கள் இந்தக் கட்சியில் பணியாற்ற முடியாது.
மனிதர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி!
அன்பு என்கிற சிக்கலான மனித உணர்வை இப்படி ஒரு மூளைத் தூண்டுதல் வரைபடத்தால் முழுமையாக விளக்கிவிடமுடியாது. ஆனால், மனித இனத்தின் சமூகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ள இது உதவும்
உடல் எடையைக் குறைக்க உதவும் தேங்காய்!
இளநீருடன் வழுக்கைத் தேங்காய் எடுத்துக் கொள்ளும்போது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. இதில் இருக்கும் காப்பர், எலும்பு ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.