Browsing Category

கதம்பம்

எதுவாக இருந்தாலும் சாதகமாக்கிக் கொள்!

இன்றைய நச் : எதுவாக இருந்தாலும் அது நமக்கு ஏதுவாக இருக்குமா என்று சிந்தித்து செயல்படுவோமாயின் சிந்தனைகள் அனைத்தும் சிற்பியின் சிற்பம் போல் சிறந்து விளங்கும்! - நெல்சன் மண்டேலா

ஏற்கப்படாதச் சொல்லிற்குப் பயனில்லை!

இன்றைய நச் : ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதே; எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும் விரயமாக்காதே! - கன்பூசியஸ்

உங்களை நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்!

தாய் சிலேட் : தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள்; உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்! அன்னை தெரசா

காலம் உன்னை பலவீனமாக்கும்போது சகித்துக் கொள்!

இன்றைய நச் : காலம் பலவீனமானபோது எதிரே உள்ள சருகுகள் சிரிக்கும், சத்தம் போடும், மிரட்டும், உபதேசிக்கும், கட்டளையிடும், கடிந்து கொள்ளும், ஆணவம் காட்டும்; இவைகளை மௌனமாய் சகித்துக் கொள்ளும் திறமை உள்ளவனே வெற்றியை நோக்கி நகர முடியும்! -…

இந்த ‘டயட்’டை யாருப்பா கண்டுபிடிச்சது?

மே 6 – சர்வதேச ‘நோ டயட்’ தினம் ஆரோக்கியமும் கவர்ச்சிகரமான தோற்றமும் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. பல நேரங்களில், அப்படியான மெனக்கெடல்களே இரண்டையும் எலியும் பூனையுமாக ஆக்கிவிடுகின்றன. கடுமையான உணவுக்…

ஏற்றத் தாழ்விலிருந்து விடுதலை!

இன்றைய நச் : சமூகம் சாதியால் பிளவுற்றிருக்கும்போது இந்தியாவின் விடுதலை முதலில் அதன் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டும்! - அயோத்திதாச பண்டிதர்

உங்களை மகிழ்விக்கும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்திருங்கள்!

- கார்ல் மார்க்ஸின் தத்துவ வரிகள் ஒரு எழுத்தாளர் வாழ்வதற்காகவும் எழுதுவதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால் அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக வாழவும் எழுதவும் கூடாது. நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைப் பிடித்துக் கொடுத்தால்,…