Browsing Category
கதம்பம்
ஓவியம் குறித்த ரசனை மக்களிடம் ஏன் இல்லாமல்போனது?
ஒரு கிராமத்துப் பெண் காலையில் எழுத்தவுடன் என்ன செய்கிறாள் சொல்லுங்கள்? அவளுக்கு எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், முதல் வேலையாக வாசல் தெளித்துக் கோலம் போடுகிறாள்..
தினமும் ஒரு கலை வெளிப்பாட்டைச் செய்துவிட்டுத்தான் தன் நாளைத் தொடங்குகிறாள்.…
முயற்சியால் சிறப்படையும் வாழ்க்கை!
தாய் சிலேட்:
உங்கள் வாழ்க்கை
தற்செயலாக
சிறப்பாக மாறாது;
மாற்றத்தால் அது
சிறப்பாகிறது!
- ஜிம் ரோன்
உள்ளம் உலகம் தழுவியதாக இருக்கட்டும்!
இன்றைய நச் :
பரந்த மனப்பான்மை பெறுவது,
பிற நாடுகளுக்குச் செல்வது,
மற்றவர்களோடு கலப்பது,
நம் கருத்துக்களை
உலகம் தழுவியதாக அமைப்பது,
இவையே நம் லட்சியத்தின் எல்லை!
- விவேகானந்தர்
ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!
துணிச்சலானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்கிற பிம்பம் ஈவிகேஎஸ்க்கு உண்டு. ஆனால் அந்த 'துணிச்சல்' பிரச்சினைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.
வெற்றிக்கு முயற்சியும் பயிற்சியும் தேவை!
தாய் சிலேட்:
கேட்க நினைத்தால்
மீன் வேண்டுமென்று
கேட்காதே;
தூண்டில்
வேண்டுமென்று
கேள்!
- ஜப்பானிய பழமொழி
இயல்பான இந்த வாழ்வு இன்னும் அழகாகும்!
பாசாங்கற்ற வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்த அன்பும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். *தாய் இன்றைய நச்*
உள்ளச் சமநிலை உருவாக்கும் பேராற்றல்!
தாய் சிலேட்:
உங்களுக்குள் நீங்கள்
நல்ல சமநிலையுடன்
இருக்கும்போது மட்டும்தான்
உங்கள் புத்திசாலித்தனம்,
திறமை மற்றும் ஆற்றல்
முழுமையாக வெளிப்படும்!
- ஓஷோ
மனவலிமையைத் தரும் கல்வியே இன்றைய தேவை!
இன்றைய நச்:
எத்தகைய கல்வி
நல்லொழுக்கத்தை உருவாக்குமோ,
மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ,
விரிந்த அறிவைத் தருமோ,
ஒருவனை தன்னுடைய
சுயவலிமையைக் கொண்டு
நிற்கச் செய்யுமோ
அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை!
- விவேகானந்தர்
பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!
தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.
பிரபஞ்சம் தரும் பேராற்றல்!
படித்ததில் ரசித்தது:
மாறுதலுக்கான வாசல்
எக்காலத்துக்கும் திறந்தேயிருக்கிறது;
அது நம்மிலிருந்து முதல் அடியை
எடுத்து வைத்த அடுத்த கணம்
அதனை அடைவதற்கான
அனைத்து சக்திகளையும்
பிரபஞ்சம் நமக்காக
உருவாக்கிக் கொண்டேயிருக்கும்!
- வேளாண்…