Browsing Category
கதம்பம்
உழைப்புதான் மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஆயுதம்!
இன்றைய நச் :
கடுமையான உழைப்பே
மக்களை வறுமையிலிருந்து மீட்கும்;
சமதர்ம சமுதாயம் மலர
வன்முறை தேவை இல்லை;
கல்வியும் உழைப்பும் போதுமானது!
- காமராஜர்
ஓருயிர் இன்னொரு உயிருக்குத் தரும் உச்சபட்ச மரியாதைதான் காதல்!
காதல் என்பது ஓர் உயிர் இன்னொரு உயிருக்குத் தருகிற உச்சபட்ச மரியாதை. அந்த மரியாதைக்கான காரணம் அழகு, அறிவு, திறமை ஆகியவற்றின் மீதான வியப்பாகவோ, பண்பு நலன்கள் மீதான ஈர்ப்பாகவோ, மறக்கவே முடியாத நன்றியுணர்வாகவோ இருக்கலாம்.
ஒரு கட்டத்தில்…
காலமும் சூழலுமே மனிதர்களை உருவாக்குகிறது!
இன்றைய நச்:
சிலர் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்;
சிலர் பிரச்சனைகளால் உருவாகிறார்கள்;
சிலர் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்;
சிலர் பிரச்சனைகளால் தீர்ந்து போகிறார்கள்!
- பேரறிஞர் அண்ணா
எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறது அன்பு!
தாய் சிலேட்:
அன்போடு
எது செய்தாலும்
அது
சரியான செயலே!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
புத்தரின் மரணம் எப்படி நிகழ்ந்தது?
ஒரு படுக்கை தயார் செய்யச் சொன்னார். பிறகு புத்தர் படுக்கையில் படுத்து தியானத்தில் ஆழ்ந்தார். மரணம் அவரை சூழ்ந்து கொண்டது.
நம்மை நாம் காதலிக்கலாமா?!
’காதலர் தினம் கொண்டாட்டம்னு சொல்லிக்கிட்டு எங்க பார்த்தாலும் சோடி போட்டுகிட்டு திரியுதாங்க’ என்று அங்கலாய்ப்பவர்களும், அவர்களது பெருமூச்சுகளுக்கு இலக்கானவர்களும் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்.
காதலுக்காகக்…
வாழ்வதே வாழ்வின் ஆகப்பெரிய சவால்!
படித்ததில் ரசித்தது:
மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும்,
எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,
வீழ்ந்துவிடாமல் தைரியத்தைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை.
இதுதான் வாழ்க்கையின் மாபெரும்…
எங்கிருக்கிறது உன் அழகு?
அழகிப் போட்டி எதிலும் கலந்துகொண்டு எந்தப் பட்டமும் பெறாதவள் நீ. ஆனாலும் உலக அழகிகளை விட உன்னத அழகியென்று உன்னைத்தான் கூறுவேன்.
எதையும் மாற்றும் வலிமை எமக்குண்டு!
இன்றைய நச்:
சிறந்ததைத் தேடுபவர்கள்
தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கிடைத்ததை சிறந்ததாக்குபவர்கள்
சந்தோசமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
நூறாண்டு காலம் உலகை ஆட்சி செய்த ‘வானொலி’!
பிப்ரவரி - 13 : உலக வானொலி தினம்
வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு, ஐ.நா-வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.
2012ம் ஆண்டில் இருந்து ‘உலக வானொலி தினம்’…