Browsing Category
கதம்பம்
அனுபவத்திலிருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
கடந்த காலத்தில்
அப்படி இருந்து விட்டோமே என்று
கவலைப்படாத எவரும்
எதையும்
கற்றுக் கொண்டதேயில்லை
என்பதே உண்மை!
- அலைன் டி போட்டன்
விரும்பிச் செய்யும் வேலையில் வெற்றித் தானாக வரும்!
தாய் சிலேட்:
நீங்கள் என்ன செய்ய
நினைக்கிறீர்களோ,
அதை,
விரும்பிச் செய்யும்போதே
வெற்றி உங்களைப்
பின்தொடரத் தொடங்குகிறது!
- மால்கம் ஃபோர்ப்ஸ்
யாரேனும் மனம் மாறினால் அதுவே “போதும்”!
படித்ததில் பிடித்தது:
ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார், “மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்”.
உரிமையாளர் சொன்னார், ”மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய்.
கிழிந்த…
மருதோவியம் – மாறுதலான மானுடக் கூடல்!
ஜனவரி 29, நவீன ஓவியராகவும், அரசியல் சமூக உணர்வை தனது ஓவியங்கள் வழியே தொடர்ந்து பிரதிபலிக்கும் விதமான ட்ராஸ்கி மருதுவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் “மருதோவியம் விழா“.
முழு நாள் நடந்த…
சமூகத்தை முன்னேற்றும் கருவிதான் மனிதன்!
தாய் சிலேட்:
மனிதன்
செல்வம் ஈட்டும்
இயந்திரமாக இல்லாமல்,
சமுதாய முன்னேற்றத்தின்
கருவியாகவும்
இருக்க வேண்டும்!
- ஜே. சி. குமரப்பா
வாழ்க்கையை மன நிறைவோடு வாழப் பழகுவோம்!
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5.…
ஆங்கில எழுத்துலகின் ஜாம்பவான் சிட்னி ஷெல்டன்!
இண்டர்நேஷனல் பேமஸ் நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவரும், உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon).
அமெரிக்காவின்…
மக்களாட்சியில் மக்கள் தான் அதிகார மையம்!
தலைவர்கள் சொன்னவை:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
தங்களுக்கு தாங்களே
நம்பிக்கை உள்ளவர்களாக
நடந்து கொண்டால் மட்டும் போதாது;
தேர்ந்தெடுத்த மக்களுக்கும்
நம்பிக்கை உள்ளவர்களாக
நடந்து கொள்ள வேண்டும்!
- பேரறிஞர் அண்ணா
மக்களை ஆட்டுவித்த ‘நாளிதழ்’ காலம்!
’இன்னிக்கு நியூஸ்பேப்பர் வந்ததா இல்லையா’ என்ற கேள்வி ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த காலமொன்று உண்டு. அதனைப் படித்தபிறகே அன்றைய பொழுது தொடங்கும் என்ற எண்ணத்தைத் தாங்கி வாழ்ந்தவர்கள் பலர்.
நாளிதழ்களைப் படிக்காவிட்டால், ஒருநாளில் மேற்கொள்ள…
அறிவு நம்மை அழிக்குமா?
தாய் சிலேட்:
உனது அறிவையும், ஆற்றலையும்
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்;
அவற்றை நீ பகிர்ந்து கொள்ளாவிட்டால்
அவை உன்னை அழித்துவிடும்!
சாக்ரடீஸ்