Browsing Category
கதம்பம்
மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!
மக்கள் மனதின் குரல்:
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன.
ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள்…
நீங்கள் பின்பற்றாதவற்றை யாரிடமும் எதிர்பார்க்காதே!
தாய் சிலேட்:
வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி,
நீங்கள் மற்றவர்களுக்குக் கூறும்
அறிவுரைகளின்படி
நீங்களே செயல்படுவதுதான்!
- நெப்போலியன் ஹில்
சிறகை விட பறவையின் பெரிய நம்பிக்கை!
இன்றைய நச்:
எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு
ஒரு கூடு இருக்கிறது என்பது தான்,
பறவைக்குச் சிறகை விட
பெரிய நம்பிக்கை!
- கவிஞர் நேசமித்ரன்
தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!
மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது.
இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா…
இளவந்திகைத் திருவிழா: கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கு விருது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் சென்னையில் இளவந்திகைத் திருவிழா நடைபெற்றது.
"எங்கள் பெரியார்" என்னும் பாடலை தொல் திருமாவளவன் வெளியிட சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில்…
தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா்…
தங்கமாய் மதிப்போம்; தண்ணீரை வீணாக்கமாட்டோம்!
உலக தண்ணீர்த்
திருநாளான இன்று
மனிதகுலம்
மூளையைச் சூடாக்கிச்
சிந்திக்க வேண்டும்
உலகத் தண்ணீரை
அதிகம் உறிஞ்சுவது
மனிதனும் விலங்கும்
தாவரங்களும் பறவைகளும் அல்ல;
தொழிற்சாலைகளும்
வேளாண்மையும்தாம்
ஒரு கார் உற்பத்தி
4 லட்சம்…
கவிதையே தெரியுமா… அந்தக் கவிதை நீதானே…!
’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப்…
தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக் கலை!
பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான…
மகிழ்ச்சி இங்கதான் இருக்கு…!
மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம்
மகிழ்ச்சி என்பது மனித உணர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. எந்நேரமும் இன்பமுற்று இருப்பதைவிட இந்த உலகில் வேறென்ன வரம் இருந்துவிடப் போகிறது.
அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இன்பம் தருவது…