Browsing Category
கதம்பம்
ஆதிதிராவிட மாணவர்களுக்கான நிதியில் ஊழல்!
ஆதி திராவிடர் மாணவர்களுடைய நலனுக்காக அரசு தரப்பில் வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையான 100 ரூபாயை அவர்கள் கணக்கில் சேர்க்காமல் கையாடல் செய்ததாக ஒரு புகார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக…
இதுவும் விஜய் எஃபெக்ட்டா?
விஜய் தவெகவை ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு பல நடிகர்கள் புதிதாக இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
முதலில் நடிகர் தனுஷ், தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளைக் கூட்டி, சென்னையில்…
காலமும் அசலான உயரமும்!
இன்றைய நச் :
கண்ணாடிக்கு முன்னால் நின்று
கட்-அவுட் போல உன் உயரத்தை
நீயே தவறாகக் கணித்திருக்கலாம்.
ஆனால், காலத்திற்கு
உன்னுடைய அசலான உயரம் தெரியும்.
உயிர் காக்கும் ஊட்டச்சத்துக் களஞ்சியம்!
அக்டோபர் 9 : உலக முட்டை தினம்
நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், எளிய முறையில் சத்துக்கள் நிறைந்த ஒரு முழுமையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அதில் முதலிடம் பிடிப்பது முட்டைதான்.
மிகவும் மலிவாகக் கிடைக்கக் கூடிய 'சூப்பர் ஃபுட்'…
எச்சரிக்கையின் எல்லையைக் கடந்த டாட்டூ கலாச்சாரம்!
மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே டாட்டூ பழக்கம் இருந்து வருகிறது. கி.மு. 3200-ஐச் சேர்ந்த 'ஓட்சி' (Ötzi) என்ற மம்மியின் உடலில் கண்டறியப்பட்டதே உலகின் மிகப்பழமையான டாட்டூ சான்றாகும்.
நல்வாழ்வுக்கான அடிப்படை நல்லெண்ணம்!
தாய் சிலேட் :
பெரும் கூட்டத்துடன்
தவறான திசையில்
பயணிப்பதை விட,
தனி ஒருவனாக
சரியான திசையில்
பயணிப்பதே சிறந்தது!
- பேராசான் புத்தர்
தெரியாத உயரமும் உருவமும்!
இன்றைய நச் :
பிரபலங்களில் பெரும்பாலானோருக்கு
அவர்களைச் சுற்றி மிகைப்படுத்தப்படும்
கண்ணாடியைப் போல சிலர் இருப்பதால்,
அவர்களுக்கே அவர்களது
சரியான உருவமும்,
உயரமும் கூட தெரிவதில்லை!
வார்த்தைகளின் வலிமை!
தாய் சிலேட்:
உங்களுடைய வார்த்தைகளுக்கு
அளப்பரிய சக்தி இருக்கிறது;
அவற்றால்
ஒரு பிரகாசமான
எதிர்காலத்தை உருவாக்க முடியும்!
- டோனி ராபின்ஸ்
மனச்சோர்வின்போது செய்ய வேண்டியவை!
இன்றைய நச் :
நமக்கு மனச்சோர்வு ஏற்படும்போது,
நாம் செய்யவேண்டியது ஒன்றுதான்.
எதையாவது பற்றிக்கொண்டு,
எப்படியாவது மேலே ஏறிவர
ஆரம்பிக்க வேண்டும்!
- ✍️ ரொமிலா தாப்பர்
எது வளர்ச்சியின் அடையாளம்?
தாய் சிலேட்:
உங்கள் குறைகளை,
நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான்
வளர்ச்சியின் அடையாளம்!
- கர்மவீரர் காமராஜர்