Browsing Category
கதம்பம்
சோதனையின்போது பலியாகும் கோடிக்கணக்கான உயிர்கள்!
பல்வேறு அற்புதங்களுடன் கூடிய இந்த உலகம் மனித குலத்துக்கு மட்டும் சொந்தமில்லை. ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மனிதர்களின் ஆதிக்கம் இவ்வுலகப் பரப்பில் நாளுக்குநாள் விரிவடைந்து…
மனநல மருத்துவத்துறையில் மதமா?
மனநல மருத்துவத் துறையிலேயே மதம் வந்துவிட்டதே! என்று நான் கவலைப்படும்போது, கல்கி மாதிரி ஜிங்கென்று AI புரவி ஏறி, ஞானச் சுடரோடு ஓர் இளைய மனநல மருத்துவர் வந்தார்.
உள்ளத்தில் எப்போதும் உண்மை ஒளி வேண்டும்!
தாய் சிலேட்:
உள்ளத்தில்
உண்மை ஒளி வேண்டும்;
எழுதினாலும் பேசினாலும்
மௌனமாக இருந்தாலும்!
- ஜெயகாந்தன்
பீங்கான் கழிவுகளைக் கலையாக மாற்றிய டிசைனர்!
சஷாங்க் நிம்கார் என்ற நேஷனல் இன்ஸ்டிட்யூட் டிசைன் பட்டதாரி தொடங்கிய எர்த் டாட்வா என்ற நிறுவனம் பீங்கான் கழிவுகளைக் கலைப்பொருளாக மாற்றும் உத்தியை கண்டுபிடித்தது.
மறுசுழற்சி செய்யப்பட்ட செராமிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற…
எதையும் எளிதாகக் கடக்கப் பழகுவோம்!
இன்றைய நச்:
எதுவானால் என்ன
எனும் எண்ணமே,
எதையும் எதிர்க்கொள்ள
எளிதான வழி...!
#எளிது #எதுவும்கடந்துபோகும் #எண்ணம் #வழி #motivationalthoughts
மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!
குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.
பூமியைச் சீரழிக்காமல் இருக்க முயற்சிக்கலாமா?!
ஏப்ரல் 22 – உலக புவி தினம்:
ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட தேதிகளில் சில தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
அவற்றில் சில பெருமிதங்களை வெளிப்படுத்திக் கொண்டாட்டங்களை விதைக்கவல்லவை; சில நிகழ்வுகள், ஆளுமைகளை நினைவூட்டுவதாகச் சில…
சின்ன சோலார் விளக்கு: 30,000 வீடுகளுக்கு வெளிச்சம்!
இந்தியாவின் கிராமங்களில் 30 ஆயிரம் வீடுகளுக்கு ஓர் எளிய சூரிய விளக்கு எப்படி ஒளியூட்டுகிறது என்பதுதான் ஆச்சரியம். அதற்குப் பின்னால் ஒரு மனிதனின் இலடசியமும் கனவும் புதைந்திருக்கிறது.
சுயசார்பு என்பது சச்சின் தாண்டே உருவாக்கிய பாஸ்கர் என்ற…
செந்தமிழை உயிராய்க் கொள்வீர்!
பரண் :
“ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்
தீங்கனியாம் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்!”
- பாவேந்தர் பாரதிதாசன்
உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!
ஏப்ரல் 19 - உலக கல்லீரல் தினம்
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ளதா? செரிமானம் ஒழுங்காக நடைபெறுகிறதா? வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் இருக்கின்றனவா? கழிவுநீக்கம், வைட்டமின் சேமிப்பு போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனையா? இது…