Browsing Category
கதம்பம்
சில நிமிடங்களில் ஓர் அனுபவம்!
நேற்று மாலை விருகம்பாக்கத்திலுள்ள டி மார்ட்டுக்கு என் மகளுடன் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்றிருந்தேன். ரெங்கநாதன் தெருவைப் போலக் கூட்டம். மூச்சு முட்டியது. முதல் தளத்தில் தேவலாம்.
என் மகள் அங்கே இங்கே அலைந்து பொருட்களை…
துணிந்து நில்…!
தாய் சிலேட்:
ஒருவரின் காலடியில்
வாழ்வதைவிட,
எழுந்துநின்று
உயிரைவிடுவது
எவ்வளவோ மேல்!
- சேகுவேரா
பிறரிடம் எதையும் யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை!
பல்சுவை முத்து:
சுதந்திரமான வாழ்க்கை என்பது
யாருக்கும் எதற்கும்
கட்டுப்படாத வாழ்க்கையென்று
பொருள் அல்ல;
பிறரிடம் எதையும் எதிர்பார்த்து
யாசிக்காத வாழ்க்கையே
சுதந்திரமான வாழ்க்கை!
- கர்மவீரர் காமராஜர்
அன்பும் இரக்கமும் எங்கும் தழைக்க வேண்டும்!
இன்றைய நச்:
எல்லா மனிதருக்கும்
மனிதம், அன்பு என்பது
சாத்தியமாகும் வரை
நாம் போராடிக் கொண்டே
இருக்க வேண்டும்!
- சேகுவேரா
நிகழ்காலத்தில் வாழ்வோம்!
பல்சுவை முத்து:
உங்களில் நீங்கள் காண்பதை ஒருபோதும் கண்டிக்காதீர்கள்.
ஏனென்றால் உங்களின் தற்போதைய நிலை என்பது உயிர்ப்புடன் இருப்பது. நீங்கள் கண்டனம் செய்யும்போது, கடந்த காலத்தை நினைவுகூர்ந்து கண்டனம் செய்கிறீர்கள்.
எனவே, வாழ்வதற்கும்…
உண்மையை ஏற்க மறுக்கும் மனம்!
இன்றைய நச்:
நம்மைப் புகழ்ந்து பேசும்
எந்தப் பொய்யையும்
பேராசையுடன்
விழுங்குகிறோம்;
ஆனால்,
கசப்பான உண்மையைக்
கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பருகுகிறோம்!
- டெனிஸ் டிடெரோட்
நம்மை நாமே சரிசெய்து கொள்வோம்!
பல்சுவை முத்து:
கண்ணாடி நம் முகத்தில்
அழுக்கைக் காட்டினால்
கண்ணாடியை உடைக்க மாட்டோம்,
மாறாக முகத்தை சுத்தம் செய்வோம்;
அதேபோல, நம் குறைகளைச்
சுட்டிக் காட்டுபவர்களிடம்
கோபப்படக் கூடாது;
மாறாக நம் குறைகளை
சரி செய்து கொள்ள வேண்டும்!
-…
மகிழ்ச்சியின் பிறப்பிடம் மனம் தான்!
சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம் மட்டுமே.
வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள்.…
உலகை ரசிப்போம் விசாலமானப் பார்வையில்!
தாய் சிலேட்:
கடுகுபோல் உன் மனம்
இருக்கக் கூடாது;
கடலைப்போல்
விரிந்ததாய் இருக்கட்டும்!
- புலவர் புலமைப்பித்தன்
உழைக்கும் மக்களைச் சுரண்டும் பேராபத்து!
பல்சுவை முத்து:
உழைத்து உழைத்து
உருக்குலைந்து போன
மக்களை,
மேல் எழும்பிவிடாமல்
அழுத்தி வைக்கும்
ஆபத்தான ஆயுதங்களே
மதமும், கடவுளும்!
- லெனின்