Browsing Category

நிகழ்வுகள்

மீண்டும் மீண்டும் கைதாகும் தமிழக மீனவர்கள்!

செய்தி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதும் உயிரிழப்புகளை…

கூகுள் மேப்பை நம்பியவருக்கு இப்படி ஒரு நிலை!

சேற்றில் சிக்கியுள்ள இளைஞர் கூகுள் மேப்-ஐ நம்பி ஆபத்தை சந்தித்திருக்கிறார். சில சமயங்களில் சில நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகளாகி விடுகின்றன.

இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டிக்கப் பார்க்கிறார்கள்!

செய்தி: அண்மையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டிக்கப் பார்க்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார். கோவிந்த் கமெண்ட்: எந்த விழாவில் ஆளுநர்…

தங்க சிவலிங்கம் காணோமா?

எதாவது நடந்தால் எல்லாம் சிவமயம் என்பார்கள். இப்போது சிவலிங்கமே மாயமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி, அதை ஆய்வுசெய்ய தனி நீதிபதியையே நியமிக்க வேண்டி இருக்கிறது.

பலாத்கார முயற்சி: சிறுமியைக் காப்பாற்றிய குரங்குகள்!

பேசாமல் காவல்துறையில் ஏற்கனவே மோப்பம் பிடிப்பதற்கென்று தனியாக நாய் படை இருப்பது மாதிரியே குரங்கு படையும் உருவாக்கி விடலாம் போலிருக்கிறதே!

அண்ணாமலை மன்னிப்புக் கேட்டதன் பின்னணி என்ன?

மன்னிப்பு கேட்பதுகூட அடுத்தடுத்துத் தொடர் நிகழ்வுகளாக ஊடகங்களுக்குத் தீனி போடுகிற விதத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மவுசு!

விநாயகர் சதுர்த்திக்காக சென்னையில் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடந்திருக்கிறது. 

நிம்மதியா ஒரு ‘சூப்’ குடிக்க விடமாட்றாங்களே…!

800 கிலோ கெட்டுப் போன ஆட்டுக்கால்களைப் பறிமுதல் - மனுஷங்கள நிம்மதியா ஒரு ஆட்டுக்கால் சூப் கூட குடிக்க விடாம பண்ணிருவாங்க போலிருக்கே...!