Browsing Category

இலக்கியம்

வானொலி: வெகுஜன ஊடகத்தின் முன்னோடி!

இன்று உலக வானொலி தினம் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின், நவம்பர்…

வெற்றியின் ரகசியம்!

- பெர்னாட்ஷா சொன்ன வெற்றியின் ரகசியம் "நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்கு தோல்வி அடையப் பிடிக்கவில்லை. 9 தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை…

அதிசயத்தின் உச்சத்திற்குச் செல்லும் ரகசியங்கள்!

நூல் அறிமுகம் இன்று அவர் தெய்வம். 4000 வருடங்களுக்கு முன்பு, வெறும் மனிதன். வேட்டை ஆரம்பம். அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின்தொடர்கிறான். தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆரூடம் கூறப்பட்ட…

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு – பாரதி!

பரண் : # ‘’தம்பி, நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும்…

‘’எப்படிடா அப்படிச் சொன்னே?’’

- நாகேஷை முத்தம் கொடுத்துப் பாராட்டிய பாலையா! பரண் : ‘’தில்லானா மோகனாம்பாள்’ படம். ஒரு காட்சியில் பாலையாவிடம் கிண்டலாக ‘’ மெயினே சும்மா இருக்கு.. சைடு நீ என்னடா?’’ என்று நாகேஷ் ‘டைமிங்’ குடன் பேசி முடித்த காட்சி. அது நாகேஷே சேர்த்த…

கடலுடன் ஒரு கலந்துரையாடல்…!

கடலே தண்ணீரே உடல் ஆனாய். அலைச் சரிகை ஆடையிலே அழகானாய்.! வாயாடி நீ அரைநொடி கூட உன் அலை வாயை மூடுவதில்லை. படகுகள் நடைபயிலும் பளிங்கு மேடை நீ ! குளித்து கொண்டே இருக்கும் மீன்களின் கூடை! எல்லா நதிகளும் சேர்ந்து திரண்டிருக்கும் சீரணி…

இரு திலகங்களுடன் இசைக்குயில்!

இசை நிழல்கள்: அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், மக்கள் திலகம் எம்ஜிஆருடனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் வெவ்வேறு தருணங்களில் விருது பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்!

சமுத்திரக் கரையின் பூந்தோட்டத்து மலர்களிலே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி. வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல்நோக்கிப் பறந்து நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து…

எப்போதும் படித்துக் கொண்டே இருப்பவர் நீண்ட நாட்கள் வாழ்வார்!

ஆய்வில் தகவல் எப்போதும் படித்துக் கொண்டே இருப்பவர் நீண்ட நாட்கள் வாழ்வார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  சிலர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தையோ அல்லது செய்தி தாள்களையோ வாசித்துக் கொண்டிருப்பர், அவ்வாறு இருப்பவர்களை புத்தகப் புழு என்று…

இந்த உலகத்தில் நீ மட்டும் தான் உனக்குத் துணை!

“இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும், நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத் துணை என்று விளங்கிவிடும்” - ‘புதுப்பேட்டை’ படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகள்