Browsing Category
இலக்கியம்
வண்ணத்துப்பூச்சியும் கடலும்!
சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி.
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து…
எப்போதும் படித்துக் கொண்டே இருப்பவர் நீண்ட நாட்கள் வாழ்வார்!
ஆய்வில் தகவல்
எப்போதும் படித்துக் கொண்டே இருப்பவர் நீண்ட நாட்கள் வாழ்வார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிலர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தையோ அல்லது செய்தி தாள்களையோ வாசித்துக் கொண்டிருப்பர், அவ்வாறு இருப்பவர்களை புத்தகப் புழு என்று…
இந்த உலகத்தில் நீ மட்டும் தான் உனக்குத் துணை!
“இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்,
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத்
துணை என்று விளங்கிவிடும்”
- ‘புதுப்பேட்டை’ படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகள்
அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!
அருமை நிழல் :
1957 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும்,…
ஆள வந்தார் அண்ணா…!
தமிழாண்டான் - தமிழர்
மனம் ஆண்டான்
தமிழ்நாடெனும் தனியொரு
நிலம் ஆண்டான்...
இனம் ஆண்டான் - எங்கள்
குலம் ஆண்டான்
இதற்கிணையிலை எனும்படி
வளம் ஆண்டான்...
மொழி ஆண்டான் - தமிழ்த்
திறம் ஆண்டான்
வழி இதுவென விரல்வழி
திசை ஆண்டான்...
குறள் ஆண்டான் …
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றைக் காட்டும் எழுத்து!
தொ.ப-வின் நாள் மலர்கள் குறித்தூ பெருமாள் முருகன் விமர்சனம்
தமிழிலக்கியப் பாடத் திட்டத்தில் ‘இக்கால இலக்கியம்’ என்றொரு தாள் உண்டு. இளங்கலையிலும் முதுகலையிலும் முதற்பருவத்தில் இத்தாளை வைத்திருப்பார்கள். நிர்பந்தம் ஏற்பட்டால் தவிர இப்பாடத்தை…
கிரேக்கக் கடவுள் பொசைடோன் கோயில் கண்டுபிடிப்பு!
தெற்கு கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பகுதியின் மேற்கு கடற்கரையில் உள்ள கிளெய்டி பகுதியில் பொசைடோன் கோயிலை கண்டறிந்துள்ளனர் தொன்மங்களைத் தேடும் தொல்லியல் ஆய்வாளர்கள்.
இதுபற்றி எழுதியுள்ளார் ஜெர்மனியில் வாழும் ஆய்வாளர் சுபாஷினி.
“பண்டைய…
மகாத்மா காந்தியின் கடைசி நாள்…!
காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் காந்தியடிகளின் கடைசி நாளில் நடந்த விஷயங்களை கொஞ்சம் பார்ப்போம்:
மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி புதுடெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் வைத்து படுகொலை…
தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழுக்கு செய்தவை?
இளங்குமரனார்.
இந்தப் பெயரைக் கேட்டதும் அவருடன் பழகியவர்களுக்கு அவருடைய தமிழின் கம்பீரம் தான் நினைவுக்கு வரும்.
தனித் தமிழை அவ்வளவு அழகாகவும், துல்லியமாகவும் உச்சரிக்கிற அவருடைய உரையாடலை எளிதில் மறுக்க முடியாது.
சங்க இலக்கியத்திலும்,…
பாறைக்குளத்து மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா?
நூல் அறிமுகம்:
கனகா பாலன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு பற்றி கவிஞர் அமுதா தமிழ்நாடன் எழுதிய பதிவு.
கனகா பாலனின் சிறுகதைத் தொகுப்பு நம் விரல்பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நம்முடைய பால்யத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
நாம் பார்க்க தவறிய…