Browsing Category
இலக்கியம்
ஒத்திகை பார்க்கும் நடிகர் திலகம்!
அருமை நிழல்:
ஏ.சி. திருலோகச் சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 1972, ஜூலை 15 ம் தேதி வெளிவந்த ‘தர்மம் எங்கே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும்…
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும்…
உதிரம் வளர்த்த மலைநாடு!
மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல் நூல் விமர்சனம்
தான் சுவைத்ததை, ரசித்ததை, உணர்ந்த பெரும்பிரவாகத்தைப் பிறரும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது பெருங்குணம்.
அது பலரும் அறியாமல் விடுபட்ட நிலைக்கு ஆளாகும்போது, உரக்கச் சொல்லி கவனத்தை…
தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்!
நூல் அறிமுகம்:
சோழர்கள் கால தஞ்சாவூர் பேசப்படுகின்ற அளவிற்கு, நாயக்கர், மராட்டிய மன்னர்கள் கால தஞ்சை கோட்டைப் பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை.
குறிப்பாக தஞ்சை கோட்டையின் உள்ளும், புறமும் உள்ள ராஜவீதிகளும், சாமான்யர்கள் வாழ்விடமான…
தில்லானா தந்த ஜாம்பவான்கள்!
அருமை நிழல் :
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச் சிறந்த படங்களை பட்டியலிட்டால் ‘தில்லானா மோகனாம்பாள்’ தவறாமல் இடம்பெறும். வசூல்ரீதியிலும் பட்டையை கிளப்பிய படம். சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் மிக…
மனம் வெளுக்க ஒரு மருந்து!
- முனைவர். துரை. ரவிக்குமார் எம்.பி.
ஆதி திராவிட சமூகத்தினருக்கு வண்ணார் பணி செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர் ஜூலியஸ். மதம் மாறிய கிறித்தவரான ஜூலியஸ் ‘ஊருக்கு ஒரு குடி’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இது ஒரு தன் வரலாற்று நூல்.
விழுப்புரம்…
“சொன்னது நீதானா” – எம்.எஸ்.வியிடம் கேட்ட கண்ணதாசன்!
ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் பெங்களூரு சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது.
பெங்களூர் வந்த முதல்நாள் முழுவதுமே கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். கண்ணதாசன் தூங்கும்போது…
கயிறு இழுக்கும் போட்டியில் காமராசர்!
அருமை நிழல் :
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் வேட்டியை மடித்துக் கொண்டு கயிறு இழுக்கும் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர்.
- நன்றி: முகநூல் பதிவு
அடர் காடுகளில் வசிக்கும் ஆனைமலைக் காடர்கள்!
ஆனைமலையில் எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக வாழும் காடர்களின் விசித்திர வாழ்க்கையை நேரில் பார்க்கவே நான் அங்கு சென்றேன்.
மேற்படி காடர்களைக் காண வேண்டுமானால், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் போகும் வழியில், ஆயர்பாடி என்னும் இடத்தில் இறங்க…
சக நடிகைக்கு காட்சியை விளக்கும் நடிகர் திலகம்!
அருமை நிழல் :
எஸ்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரிப்பில் 1981-ல் வெளிவந்த படம் ‘கல்தூண்’. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.
படப்பிடிப்புத் தளத்தில் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு காட்சியை விளக்குகிறார்கள்…