Browsing Category
இலக்கியம்
தேவையானது எது? சிறந்தது எது?
பரண் :
”சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன.
சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது.
சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக…
வெளிவராத படத்தின் ஒப்பனையுடன் எம்ஜிஆர்!
அருமை நிழல் :
மக்கள் திலகம் எம்ஜிஆர் 'உடன் பிறப்பு' என்ற பெயரில் நடித்த வெளிவராத திரைப்படத்தின் ஒப்பனையுடன், தன்னை சந்திக்க வந்தவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்.
படம் & தகவல் : ஓவியர் திருவள்ளுவர்.
பாசமலர் படத்தின்போது ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை விடவில்லை!
‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து...
கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…
கோடரி கொண்டு தான் பிளக்க நேரிடும்!
தமிழரசுக் கழகத்தின் தலைவராக இருந்த தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் எழுதிய அந்தக் காலக் கடிதம்.
பேரன்புடைய அண்ணா வணக்கம்!
தங்கள் 03.06.1947 தேதி அன்று அனுப்பிய கடிதம்…
திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!
நூல் வாசிப்பு:
தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம்.
பேரன்புடையீர்,
வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி.
கடலூர்,…
எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!
- பாலு மகேந்திரா
கேமரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று:
’த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர்…
ஒரே நாளில் ஒரே மேடையில் நடந்த திருமணம்!
அருமை நிழல் :
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-பத்மாவதிக்கும், இதேபோல் இசைச்சித்தர் C.S.ஜெயராமன் - கிருஷ்ணவேணிக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம்.
நல்வரவை எதிர்பார்க்கும்:-
கலைவாணர் N.S.கிருஷ்ணன்,
M.K.தியாகராஜ பாகவதர்.…
அந்தக் காலத்தில் காபி இல்லை!
தமிழின் முன்னணி ஆய்வாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, ’அந்தக் காலத்தில் காபி இல்லை’ என்றொரு ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
அந்த நூலில், பிரிட்டிஷ் காலத்தில் எப்படி இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்தில் காபி அறிமுகமானது என்பது பற்றி விரிவாக…
வானொலி: வெகுஜன ஊடகத்தின் முன்னோடி!
இன்று உலக வானொலி தினம்
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின், நவம்பர்…
வெற்றியின் ரகசியம்!
- பெர்னாட்ஷா சொன்ன வெற்றியின் ரகசியம்
"நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்கு தோல்வி அடையப் பிடிக்கவில்லை.
9 தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை…