Browsing Category
இலக்கியம்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
பார்த்ததில் ரசித்தது :
*
ஏழிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டவரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலுக்கும், கம்பீரமான அவரது தோற்றத்திற்கும் அன்றைக்கு இருந்த மவுசே தனி.
1942 ஆம் ஆண்டு வானொலி நிலையத்திற்கு வந்த அவர், வாத்திய இசைக் கலைஞர்களுடன்…
தாய்மையின் முகம்!
அருமை நிழல்:
*
குழந்தைகளிடம் மக்கள் திலகத்தைப் போலவே பாசமும், கனிவும் காட்டியவர் திருமதி ஜானகி அம்மா.
அவருடைய கையில் இருக்கும் குழந்தை-இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனான 'அபஸ்வரம்' ராம்ஜி.
நவிரம் – நயமிக்க நாவல்!
சேர நாடு வேழமுடைத்து; சோழ நாடு சோறுடைத்து; பாண்டிய நாடு முத்துடைத்து; தொண்டை நாடு சான்றோருடைத்து எனச் சிறப்பிக்கப்படுகிறதென்பது நாமெல்லாம் அறிந்ததே!
தமிழ்மொழி வரலாற்றில் கி.மு 500 முதல் கி.பி.200 வரை உள்ள காலக்கட்டத்தினைச் சங்க காலம்…
இறப்பு என்பது முற்றுபுள்ளியா?
எழுத்தாளர் சுஜாதா
செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.…
கவிஞர் மீராவும் நவகவிதை வரிசையும்!
கலை விமர்சகர் இந்திரன்
கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், வண்ணநிலவன், இந்திரன், கோ.ராஜாராம் போன்ற கவிஞர்களை உற்சாகப்படுத்தி உயரத்தில் உட்கார வைத்தவர் கவிஞர் மீராதான்.
1981-82-இல் இவர்களது முதல் புதுக்கவிதைத் தொகுதிகளை “நவ கவிதை வரிசை” என்று…
இளைஞராக பேரறிஞர் அண்ணா!
அருமை நிழல்:
பேரறிஞர் அண்ணா அவர்கள் இளைஞராக இருக்கும் பொழுது தந்தை பெரியாரின் திராவிட நாடு இதழை வாசிக்கும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்!
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
மறுபடியும் ஒலிக்கும் அந்தக் குரல்!
அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்.
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்!
மறுபடியும்…
எம்.ஆர்.ராதா – திரையில் உறைந்த தருணங்கள்!
எம்.ஆர்.ராதா – தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பெயர். தங்களுடைய முன்னேற்றத்திற்குச் சிலரை வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொண்ட காலகட்டத்தில், திரையுலகில் தனக்கான வழிகாட்டியைத் தானே தேடிக் கொண்ட அபூர்வமான மனிதர்.
ஐம்பதுகளை ஒட்டித் தமிழ்…
திரைக் கலைஞர்களிடம் மொழி பேதமில்லை!
அருமை நிழல்:
இந்திப் படவுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராகக் கோலாச்சியவர் ராஜ்கபூர். ரஷ்யாவிலும் அவருக்கு ஏக வரவேற்பு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பிரியம் கொண்ட அவரும், எம்.ஜி.ஆரும் சந்தித்த போது அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி!
ஓவியங்களில் இந்தியத் தன்மை!
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்காக நவீன ஒவியர் கே.எம். ஆதிமூலம் எழுதிய கட்டுரை.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் சிற்பமும் ஓவியமும் நீண்ட வரலாறும்,…