Browsing Category
இலக்கியம்
கவிஞர் சிற்பியின் ஆரோக்கிய ரகசியம்!
எண்பத்தி எட்டாவது பிறந்தநாள் காணும் பத்மஸ்ரீ டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியம் பற்றி சாகித்திய அகாடமிக்காக "Sirpi Balasubramaniyam - A Reader" எனும் நூலை நான் தொகுத்தேன்.
தமிழில் இரண்டு பேருக்குத்தான் சாகித்திய அகாடமி ஆங்கிலத்தில் "ரீடர்"…
திண்ணைப் பள்ளி சொல்லித் தந்த பாடம்!
- சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பள்ளிப்பிராய அனுபவம்
“எங்கள் குக்கிராமமான ஆத்துப்பொள்ளாச்சியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அதட்டிக் கூப்பிட்டார் அந்தத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எழுத்துக்கள் அச்சிட்ட ஒரு பெரிய பையையும்,…
இதுவா சுதந்திரம்?
படித்ததில் ரசித்தது:
செக்கை இழுத்த பெருந் தமிழா - தில்லித்
தெருவில் உனக்குத் தலை குனிவா?
மக்கள் கவிச் சிங்கம் பாரதியே - உன்
மண்ணில் தமிழுக்குப் பேரிழிவா?
வீரத் தமிழச்சி நாச்சியாரே - வாள்
வீசிய மருது சோதரரே
ஆரமுதான சுதந்தரமும் - இன்று…
ஏவிஎம்: தமிழ் சினிமாவின் ஆரம்ப கால அடையாளம்!
தமிழ் சினிமா உலகில் ஏவிஎம் தயாரிப்பு தனித்தன்மை பொருந்தியதாக இருந்தது. ஏவிஎம்மின் கடின உழைப்பு, புதுமை மோகம், மக்கள் ரசனைக் கேற்ப படங்களை தயாரிக்க உதவியது.
சென்னையில் தனது சொந்த ஸ்டுடியோவில் - ஏவிஎம்மில் தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை’…
காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!
அருமை நிழல் :
காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார். அவருடைய பிறந்தநாள் இன்று
நடிகர் திலகம் சிவாஜி…
அம்மாவின் பொய்கள்…!
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம்…
உலகமயமாக்கலால் சுரண்டப்படும் எளிய மக்கள்!
தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமானவரும் மார்க்சிய சிந்தனையாளருமான எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதிய "தலித்தியமும் உலக முதலாளியமும்" என்கிற நூல் தலித்தியம் பற்றியும், முதலாளியம் பற்றியும், உலகமயமாக்கல் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
இந்த…
தயவுசெய்து ஒப்பிடாதீர்கள் நண்பர்களே…!
வீரக்கனல் சுப்பிரமணிய சிவா:
வ.உ.சி.க்கு வாய்த்த மீனாட்சி அம்மாள், பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் இவர்களுக்கு கிடைத்த இல்லற வாழ்வின் சிறு சுகம் கூட சுப்பிரமணிய சிவாவினுடைய மனைவி மீனாட்சிக்கு இறுதி வரை கிடைக்கவில்லை.
வ.உ.சி, பாரதி, சிவா…
தனிமையில் நம்மை உணரும் தருணம்!
ஜெயமோகனின் தனிமொழிகள்!
டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரி வரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள்.
இது எப்போதுமே ஒரு…
தமிழுக்கு வளம்சேர்த்த பெருமகனார் இளங்குமரனார்!
ஐநூறுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கித் தமிழ்வாழ்வே தம்வாழ்வு என வாழ்ந்தவர் தமிழறிஞர் இரா.இளங்குமரனார்! இவரின் இயற்பெயர் கிருட்டிணன்.
எட்டாவது குழந்தையென்பதால் வைக்கப்பட்ட பெயர். தனித்தமிழ் இயக்க ஈடுபாடும் மறைமலையடிகளார், ஞா.தேவநேயப் பாவாணர்…