Browsing Category
இலக்கியம்
மனதை மாற்றங்களால் நிரப்பும் ‘உளவியல்’ நூல்!
முக்கியத்துவம் வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் இந்நூலைப் படித்துப் பயனடைந்துள்ளனர்.
காதல் சரித்திரம்
பல்வேறு சோதனைகளை கடந்து தங்களின் காதலை நிலைநாட்டி இறுதிவரையிலும் இணைந்து வாழ்ந்த காதலர்களை எளிமையான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர். அவர்களை தொடர்ந்து போராட்டங்களை செய்யத் தூண்டியது அவர்களிடமிருந்த விடாப்பிடியான காதல் மட்டும்…
ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.!
தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இருந்து எம்.எஸ்.வி. அவர்களின் பெயரை மட்டும் நம்மால் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.
இறுதிவரை கம்பீரமாகவே வாழ்ந்த ஹெமிங்வே ஹீரோக்கள்!
எழுத்திலும், இயல்பிலும் இறுதிவரை கம்பீரமாகவே இருந்து, வணங்காமுடியாகவே வாழ்ந்து மறைந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.
அதிகாரத்திற்கு அடிபணியாததே தலைமைப் பண்பு!
தலைமைப் பண்பு என்பது அமெரிக்காவின் அதிகாரத்திற்கு அடிபணியாதது. எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே.
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்!
உரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்.
ஏதோ ஒன்றை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்!
பாலுமகேந்திரா அவர்கள் சொல்லுவார்கள். ஒரு முறை டேவிட் லீன் படப்பிடிப்பைப் பார்த்தபோது அவர் மழை என்றால் மழை பெய்கிறது. நில் என்றால் நிற்கிறது. ஒருவேளை அவர் கடவுளோ என்று நினைத்தேன் என்று. அவரது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல…
பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய் ரசிப்போம்!
தென் தமிழகத்தின் நாஞ்சில் காடுகளுக்குள் இருக்கும் வன உயிர்களையும் மரங்கள் காடுகளையும் என் வீட்டு அறையில் இருந்து பார்த்து களிக்க வைத்துவிட்டார். முக்கியமாக இந்த புத்தகத்தில் சொல்ல வேண்டும் என்றால் அந்த வட்டார வழக்கு மொழியை அப்படியே…
சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான தொடர்பு!
முன்பெல்லாம் இலங்கை வானொலி என்றாலே மயில்வாகனன் அவர்களை மட்டுமே நாம் அறிவோம். அதற்குப்பிறகு அப்துல் ஹமீட்.. என்ற உங்களது குரலும் உரையாடல்களும் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன".. என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம்.
முறையாக திட்டமிட்டு, சுயதொழில் தொடங்குவது எப்படி?
இளைஞர்கள் ஏன் சொந்த தொழில் தொடங்க முன்வரவேண்டும்? சொந்த தொழிலில் என்னென்ன நன்மைகள் உள்ளன? அதில் உள்ள கஷ்டங்கள் என்ன? எப்போது மற்றும் எப்படி ஒரு தொழிலை தொடங்குவது? என்பது போன்ற விசயங்களை தீவிரமாக அலசுவதே இந்த புத்தகத்தின் நோக்கம்.