Browsing Category
இலக்கியம்
உயிருக்கு வாழ்வளிப்போம்… வாருங்கள்!
நூல் அறிமுகம்:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. - (945)
உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால்…
மகளிரை மையப்படுத்திய மிக முக்கியமான நூல்கள்!
நூல் அறிமுகம்:
இந்த உலகம் நிராகரித்தபோதும் தன்னுடைய வரலாற்றையும் தன் மூதாதையரின் வரலாற்றையும் கதைகளாக மாற்றியவர்கள் பெண்கள்.
காலம்தோறும் போராட்டங்களுக்கு நடுவேதான் பெண் எழுத்தின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது.
2018-ல் பெண்…
ஜி.எஸ். லட்சுமணன்: போற்றத்தக்க தியாகி!
25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், வார்தா ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து, “இந்த நாட்டுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய். அவர்களின் குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து” என்றார்…
தமிழில் விமர்சனம் கடமையாக மாறிவிட்டது!
கவிஞர் கோ. வசந்தகுமாரன்
இன்று எல்லோரும் எழுதத் தொடங்கிவிட்டார்கள். எழுதுவதற்கான தளங்கள் திறந்தே கிடக்கின்றன. ‘திறந்துவிடு சீசே’ என்பது அவர்களது படைப்புகளின் தாரக மந்திரமாக இருக்கிறது.
படைப்பாளிகள் பெருகிவிட்டார்கள். வாசகர்களின்…
கற்றல் வழி நிற்றலை அறிவுறுத்தும் நூல்!
நூல் அறிமுகம்:
கற்பதால் மட்டுமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கல்வி அறிவுடைவர்களுக்கே முகத்திலிருப்பன கண்கள், கல்லாதாருக்கோ அவை புண்கள் என உரைப்பார் வள்ளுவர்.
நல்ல நூல் படிக்கப் படிக்க புதிய புதிய சிந்தனைகளை நல்கும் அதுபோல நல்ல…
உலகத்தின் ஒளிச்சுடர்களாக விளங்கிய மேதைகள்!
நூல் அறிமுகம்:
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பார்கள். உயர்ந்தவர்கள் என்பவர் தமது உயிரையும் வாழ்வையும் பொருட்படுத்தாமல் மனிதகுலம் முழுமையும் நலமாக வாழ வழிகாட்டுபவர்கள். அவர்கள் உலகத்தின் ஒளிச்சுடர்களாக உலகத்தையே புரட்டிப் போட்ட…
ஒரு புத்தகம் மனிதனை என்ன செய்துவிடும்?
நூல் அறிமுகம்:
ஒரு புத்தகத்தின் வலிமையை சோதித்துப்பார்க்க வேண்டுமா? ஒரு புத்தகத்தால் ஒரு மனிதனை என்னதான் செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் வேண்டுமா? ஆன்ம விசாரணையைத் துவங்க ஒரு தூண்டுகோல் வேண்டுமா?
ஜெயமோகனின் 'அறம்' படியுங்கள்.…
நம் அசலான எடை என்ன?
கவிதை:
ரத்த உறவாய்ப் பிறப்பால் இணைக்கப் பட்டவர்கள்.
காலத்தால் சொந்தமானவர்கள்.
நட்பின் பெயரால்
பழகிக் கொண்டிருப்பவர்கள்.
அலுவல், தொழில் நிமித்தம் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள்.
தந்திரஜால வித்தைகளுடன் விரலில் மை பதித்து
வாக்குகளுக்கு…
எக்காலத்தவரையும் ஈர்க்கும் தமிழின்பம்!
நூல் அறிமுகம்:
தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என பன்முக அடையாளம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961). சொல்லின் செல்வர் என போற்றப்படும் இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை…
புத்தகம் – நம்மோடு பயணிக்கும் நண்பன்!
நூல் அறிமுகம் :
ஒரு பலாப்பழத்தின் மொத்த சுளைகளும் எப்படி தனித்தனியே ரசித்து புசிக்க ஏற்றவையோ அப்படியான கட்டுரைகள் எஸ். ரா. அவர்களின் தனித்த சொற்கள் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள்.
எங்கள் ஊர் பேருந்துகளில் பலாச்சுளைகளை விற்கும்போது…