Browsing Category
இலக்கியம்
இழந்த மழையின் அற்புதம்!
வாசிப்பின் ருசி:
*
“மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி ‘அசௌகரியம்’ என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள்.
மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின்…
பொறுமையாகத் தான் எழுத வேண்டும்: அசோகமித்திரன்!
பொறுமையாகத்தான் எழுத வேண்டும். அப்போது தான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியாகக் கூற முடியும், அதாவது படைப்புக்கு நியாயம் செய்யும் படி உடனே எழுதினால் செய்தி பத்திரிகை மாதிரி ஆகிவிடும்.
எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ…
படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது!
“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’
பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
“காலம் என்னை எப்படியெல்லாம் வழிநடத்தியதோ அப்படியே அதன் வழியில்…
என் உறவை நான் மறவேன்!
அருமை நிழல்:
கோட் சூட்டுடன் காட்சியளிக்கும் மக்கள் திலகத்துடன் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர், நடிகர் அசோகன்.
கரக்பூர் ரயில் நிலையத்தில் சீறிய வ.உ.சி!
“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம்…
இலைகள் அசையும் ஓசையும் பச்சை வாசனையும்!
எனக்குப் பிடித்த ஜேர்மன் நாளிதழ் கொண்டு உறை போடப்பட்ட ‘Strictly Personal’ என்று முகப்பிலேயே என் கைப்பட எழுதிய நாட்குறிப்பு.
இன்று, 23 வருடங்கள் கழித்து, அதனைத் தொட்டுக் கையில் எடுக்கும் இந்த நொடி, எனது விரல்கள் விரல்களாகவே இல்லை.…
எல்லா குணங்களின் கலவைதான் மனிதன்!
மனிதர்களைக் கறுப்பு-வெள்ளை என்று பிரிக்க முடியாது. எல்லா குணங்களின் கலவைதான் மனித இயல்பு. அவற்றிலிருந்து ஒன்றிரண்டு குணங்கள் துருத்திக்கொண்டிருக்கும். அந்தக் குணங்களே அந்த மனிதர்களின் அடையாளமாக ஆகிவிடும்.
அப்படிப்பட்ட குணங்களை தி.ஜா. தனது…
நகலன் – சிறுகதை!
“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”
சிந்துவெளி விட்ட இடமும் கீழடி தொட்ட இடமும் ஒன்று!
நூல் அறிமுகம்: ஒரு பண்பாட்டின் பயணம் - (சிந்து முதல் வைகை வரை)
****
* சரியாக நூறாண்டுகளுக்கு முன்பு - செப்டம்பர் 20, 1924 அன்று, சிந்து வெளிப் பண்பாட்டு அகழாய்வுகள் பற்றிய தகவல்களை இந்திய தொல்லியல் கழகத் தலைவராக இருந்த சர். ஜான் மார்ஷல்…
பாரதி கிருஷ்ணகுமார் வடிவமைத்த கலை இலக்கிய இரவுகள்!
படித்துறை இலக்கிய விருது பெற்ற பாரதி கிருஷ்ணகுமார் பற்றி "BK எனும் பேரற்புதம்" எனும் தலைப்பில் ஃபிலிம் ரைட்டர் பிரபாகர் எழுதிய கட்டுரை.
BK ஒரு கலை இரவு என்பது என்னவாக நிகழவேண்டும் என்ற துல்லியமான வடிவத்தை பல வருடங்களாகவே மனதில்…